முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

ஜாவ்னா முருங்கை
40 ஆண்டு பாரம்பரிய ஜாவ்னா முருங்கை தங்கச்சிமடம் பகுதியில் பயிரிடப்படுகிறது, இந்த ஜாவ்னா முருங்கை இரகம் இந்தியா, இலங்கையிடையே சரக்கு சேவையின் போது இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட இரகமாகும். கடலோர மணற்பாங்கான மணலில் இது நன்றாக வளரும். 40 வயதான முருங்கை மரம் மார்ச் – ஜீன் மாதத்தில் 1500 முருங்கைக்காய்களை தினமும் கொடுக்கும். இம்மரத்திற்கு ஆடு எரு போன்ற இயற்கை உரங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். இது வழக்கமாக, ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காயின் நீளமும் 12 அடி மற்றும் தேவையை அடிப்படையாகக் கொண்டு ஒரு காய் ரூ.3-5 விலை கிடைக்கும். மழைக் காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முருங்கை மரத்தில் காய்கள் கிடைப்பதில்லை.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014