முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

மணத்தக்காளி -சொலானம் நைக்ரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மளவிலை கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் பொது பெயர் பிளாக் நைட் ஷேட் என்றழைக்கப்படுகிறது. முழு செடியும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் இருமல் இவற்றை குணப்படுத்துகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014