முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

மொச்சைப்பயறு (அவரை)
நாமக்கல் மாவட்டத்தில் வடவத்தூர் கிராமத்தில் டிசம்பர் மாதத்தில் விதைக்கப்படுகிறது. மகசூல் வீதம் 6 பைகள் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் (ஒரு பை 50 கிலோ). விதை வீதம் 1 கிலோ /ஏக்கர். மண் தன்மை மணல் போன்று, நீர் ஆழமான அடுக்குகளிலும் சென்றடையுமாறு இருக்க வேண்டும். எனவே இப்பயிரை மானாவாரி விதைப்பில் மட்டும் பயிர் செய்ய வேண்டும். இது கொடி போன்ற தன்மை கொண்டிருப்பதால் இதை ஊடுபயிராக பயிர் செய்ய முடியாது. அறுவடை செய்த விதைகளை ஒரு வருடம் வரை எந்த ரசாயனமும் இன்றி வைத்திருக்கலாம். இப்பயிரை முக்கியமாக கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014