தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: அரசு சாரா நிறுவனங்கள்

அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்

இந்தியன் ஜீ ஓ காம்ன்படி சுமார் 1.5 மில்லியன் அரசு சாரா நிறுவனங்கள் இந்தியாவில் பணியாற்றுகின்றன. குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அரசு சாரா நிறுவனங்கள் இயங்குகின்றன.

மொத்த அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலை பின்வரும் இணையதளத்திலும் பெறலாம்.

http://www.ngosindia.com/ngos.php
http://www.indianngos.com/35000.asp

  • தமிழ்நாட்டில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்
  • கோயம்புத்தூரில் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்

தமிழ்நாடு கூட்டரசின் அல்லது பேரவையின் தொண்டு நிறுவனங்கள்

தமிழ்நாடு பேரவையின் தொண்டு நிறுவனம் என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் சமூக மாற்றங்களை மேற்கொள்ள சுமார் 984 பதிவு செய்யப்பட்ட மற்றும் தொழில் நெறி மேம்படுத்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். 2004 ஆம் ஆண்டு இப்பேரரை ஆரம்பத்திலிருந்து, பேரவை உறுப்பினர்கள் கூறியபடி இத்தொண்டு நிறுவனங்கள் மேம்பாடு கூடங்களை வலிமைப்படுத்த முனைந்து செயல்படுகின்றன. மேலும் தன்னம்பிக்கை வளர்த்தல் மூல வளங்களை பங்கிடுதல் அறிவு மேம்பாடு திட்ட ஆலோசனை வழங்குதல் மற்றும் இதர ஆதரவுகளை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்குவதாகும். மேலும் இவை மறைமுகமாக 10,000,000 உறுப்பினர்களைக் கொண்ட (தமிழ்நாட்டை சார்ந்த ஆண், பெண்) 5,00,000 சுய உதவிக் குழுக்களின் ஆதரவோடு இயக்கப்படுகிறது.

முகவரி

தமிழ்நாடு பேரவையின் தொண்டு நிறுவனங்கள்
ஏ3, சிந்தூர் விடுதி
எண் 9, டாங்க் தெரு
யுனைடெட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை - 600 024.
இந்தியா
தொலைபேசி எண் +9144 64190869 (24840001)

மூலதனம்

www.tafva.org
http://www.ngoindia.com/ngos.php

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015