தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: கோயமுத்தூரில் உள்ள சுயஉதவி குழுக்கள்

மகளிர் திட்டத்தின் கீழ் (மே 2008 வரை) இயங்கும் சுய உதவிக் குழுக்கள் 

மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் கீழ் (DRDA) செயல்படும் சுய உதவிக் குழுக்கள்

19818

5757

மொத்தம்

25545

மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களின் சேமிப்புத் தொகை

மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் கீழ் (DRDA) சுய உதவிக் குழுக்களின் சேமிப்புத் தொகை

61.46 கோடி

41.25 கோடி

மொத்தம்

102.71 கோடி

இளைஞர் சுய உதவிக் குழுக்கள் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் - இளைஞர் சுய உதவிக் குழுக்கள் 

மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் கீழ் செயல்படும் - இளைஞர் சுய உதவிக் குழுக்கள்

1290

1192

மொத்தம்

2482

மகளிர் திட்டத்தின் கீழ் - இளைஞர் சுய உதவிக் குழுக்களின் சேமிப்புத் தொகை
மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் கீழ் - இளைஞர் சுய உதவிக் குழுக்களின் சேமிப்புத் தொகை

4.64 கோடி

4.29 கோடி

மொத்தம்

8.93 கோடி

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015