தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்
சுய நிலை வளர்ச்சிக்கான ஆதரவு வீடியோ – முன்னுரை - RCT
புகைப்படத் தொகுப்பு

இராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை (RCT) கோயம்புத்தூர் 1997 ஆம் ஆண்டு முனைவர். சரஸ்வதி ஈஸ்வரன் அவர்களால் நிறுவப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பேராசியரான அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சுய தொழில் மூலம் முன்னேற்றுவதற்காக இந்த அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை 1200 ச.அடியில் அலுவலகம், பயிற்சி அறை, முன் ஆயத்த பகுதி, சேமிப்பு அறை மற்றும் தர ஆய்வு கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டிடத்தில் இயங்குகிறது. சிறு தொழில் முனைவோருக்கான வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களிலிருந்து மதிப்புக்கூட்டப் பொருட்களின் பயிற்சி அளிப்பதற்கான கட்டமைப்பும் இந்த அறக்கட்டளையும் உள்ளது.

நோக்கம் மற்றும் செயல்பாடுகள்: (கீழ்காணும் வலை இணைப்புகளை கிளிக் செய்யவும்)

அலுவலக முகவரி:
V.R.ஈஸ்வரன்,
29, வள்ளலார் நகர்,
வடவள்ளி, கோயம்புத்தூர் -641041,
தமிழ்நாடு.
அலைபேசி: 99944 44010
பயிற்சி மற்றும் சமூக பிரிவு
முனைவர் சரஸ்வதி ஈஸ்வரன்,
29, வள்ளலார் நகர்,
வடவள்ளி, கோயம்புத்தூர் -641041,
தமிழ்நாடு.
தொலைபேசி எண்: 0422-2423074
அலைபேசி: 99447 9999

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015