Seed Certification
விதைச்சான்று :: கட்டண விபரம்

சான்றுக் கட்டணம்

வ.எண் விபரம் விதைச்சான்று கட்டணம்
1. விதைச்சான்று திட்டத்தில் பதிவுசெய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- ஒரு விதைப்பறிக்கைக்கு
2. விதைப்பு அறிக்கை பதிவு செய்ய கட்டணம் ரூ.40/- ஏக்கர்
3. சான்றட்டை கட்டணம் : வெள்ளை நீலம் ரூ.3/-   +11%வரி
ரூ.2/-   +11%வரி
வயல் ஆய்வுக் கட்டணம் (ஏக்கருக்கு)
4. நிலக்கடலை,எள்,சூரியகாந்தி,உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, ரகத்துவரை, கொண்டைக்கடலை, ஆமணக்கு ரூ.50/-
5. நெல், ரகச்சோளம், ரகக்கம்பு, ராகி, சாமை ரூ.60/-
6. ரகப்பருத்தி ரூ.80/-
7. ரக மக்காச்சோளம் ரூ.70/-
8. வீரிய நெல், வீரிய சோளம், வீரியக் கம்பு, வீரிய சூரியகாந்தி, இரகத் தக்காளி, இரக வெண்டை, மிளகாய், கீரை, புடலை வகைகள், கொத்தவரை, பிரென்ஞ் பீன்ஸ் ரூ.130/-
9. வீரிய மக்காச்சோளம், தாயாதி, இரக மக்காச்சோளம் ரூ.140/-
10. வீரியத்துவரை, வீரிய ஆமணக்கு ரூ.180/-
11. வீரிய பருத்தி, பருத்தி தாயாதி ரகங்கள், வீரிய காய்கறி வகைகள் ரூ.250/-
12. இனத்தூய்மை ஆய்வு ரூ.300/-
ஒரு விதை மாதிரிக்கு
13. விதை பரிசோதனை கட்டணம் ரூ.30/-
ஒரு விதை மாதிரிக்கு
14. மறுசுத்தி செய்ய மேற்பார்வைக் கட்டணம் ரூ.25/-
ஒரு குவிண்டாலுக்கு
15. மறு கொள்கலனில் பிடிக்க மேற்பார்வைக் கட்டணம்  
 
  1. சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
ரூ.25/-
ஒரு குவிண்டாலுக்கு
 
  1. ரகப்பருத்தி, வீரிய பருத்தி, காய்கறிகள்
ரூ.50/-
ஒரு குவிண்டாலுக்கு
Updated on: Feb, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam