முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்

நீர்ப்பாசனம்

மரம் ஒன்றிக்கு ஒவ்வொரு 3-5 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவும்.
தண்ணீர் தேவை நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் / நாள் அல்லது 25 / நாள் லிட்டர் என மரத்தின் வயது பொறுத்து வேறுபடும்.

உர தேவைகள்

நடவு நேரத்தில் ஒவ்வொரு குழிக்கும்  0.5 கிலோ இயற்கை உரம் பயன்பாடு (மண்புழு) அறிவுறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மரம் ஒன்றிற்கு 25 -50 கிராம் தழை, மணி, சாம்பல் கலவையை ஆண்டுக்கு நான்கு முறை வளர்ச்சியை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. 3 ம் ஆண்டு முதல் உர அளவில் 100 கிராம் / மரம் வரை அதிகரிக்கலாம். உர தேவையை மரத்தின் வளர்ச்சி மற்றும் தேவை அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016