முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்
சீரமைத்தல்
மரத்தின் கிளைகள் அவ்வப்போது சீரமைக்கப்பட வேண்டும்.
தெளிவான மரங்கள் சந்தையில் நல்ல விலையைக் கொடுக்கும்.

பூச்சிகள்:
சாறு உறிஞ்சிகள்,  இலை துளைபான்கள் மற்றும் பல மரத் துளைப்பான்கள் காணப்படுகின்றன.
கேனோடெர்மா லூசிடம் அதிக மழை பகுதிகளில் வேர் அழுகல் ஏற்படுகிறது மற்றும் கார்டிசியம்  சல்மொனிகோலர் தண்டு மற்றும் கிளைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வேர் அழுகல் பவிச்டின் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைட் பயன்பாடு மூலம் கட்டுப்படுத்த முடியும், இது ஒரு முக்கிய நோயாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016