முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்

மரப் பண்புகள்

காகிதம், ஒட்டு பலகை மற்றும் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு பொருத்தமான மரமாக இருக்கிறது.

வ. எண் அளவுப்பண்பு குளோன்
MD 2
குளோன்
MD 3
குளோன்
MD 5
குளோன்
MD 15
குளோன் 20
1 அடர்த்தி 0.77 கிராம் / செமீ 3 0.5 - 0.68 கிராம் / செமீ 3 0.65 - 0.8 கிராம் / செமீ 3 0.6 - 0.8 கிராம் / செமீ 3 0.4 - 0.6 கிராம் / செமீ 3
2 ஈரப்பதம் 8-12% 9-11.2% 10.5 - 12% 8 -12% 8 -12%
3 இழுவிசை வலு 800 கிலோ/ செ.மீ. 770-830 கிலோ/ செ.மீ. 790 – 840 கிலோ/ செ.மீ. 775-830 கிலோ/ செ.மீ. 750 – 820 கிலோ/ செ.மீ.
4 வளையும் தன்மை 400 கிலோ/ செ.மீ. 362-415 கிலோ/ செ.மீ. 400 – 421 கிலோ/ செ.மீ. 390 – 425 கிலோ/ செ.மீ. 380 – 420 கிலோ/ செ.மீ.
5 திருகு பிடிமானம் 250 கிலோ 227-260 கிலோ 260 – 280 கிலோ 250-270 கிலோ 240 – 280 கிலோ
6 ஆணி பிடிமானம் 600 கிலோ 600-630 கிலோ 610 – 625 கிலோ 600-640 கிலோ 590 – 620 கிலோ
7 நீர் வீக்கம் 1 % 0.6 -0.8 % 0.7 – 0.9% 0.6-0.8% 0.6-0.8%


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016