தவேபக வேளாண் இணைய தளம் :: சங்கங்களின் சஞ்சிகைகள்
தேசிய அறிவியல் தகவல் தொடர்பு நிலையம் (NISCAIR)

publications

சென்னை வேளாண் மாணவர்கள் சங்கம் - இதழ் (MASU - மாசு) :
இந்த இதழானது வருடம் இருமுறை சென்னை வேளாண் மாணவர்கள் சங்கத்தால் வெளியிடப்படுகிறது. இது வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி குறிப்புகளை வெளியிடுகிறது.

சந்தா கட்டணம் :
வருட சந்தா – தனி நபருக்கு – ரூ. 250
நிறுவனங்களுக்கு – ரூ. 750
ஆயுள் சந்தா – தனிநபர் – ரூ. 2000

தொடர்புக்கு:

சென்னை வேளாண் மாணவர் சங்கம் MASU
த.வே.ப.கழகம்
கோவை – 641003
வளைத்தளம்: http://www.tnau.ac.in/masu


publications

விரிவாக்க கல்வி இதழ் :
இந்த இதழானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் விரிவாக்க கல்வி சங்கத்தால் வெளியிடப்படுகிறது. வேளாண் விரிவாக்க துறையில் அறிவியல் தாள்களை வெளியிடுகிறது.

சந்தா கட்டணம் :
ஆண்டு சந்தா
- தனி நபர் :      ரூபாய் 450.00
நிறுவனம் :     ரூபாய்  2000.00

விலாசம்
விரிவாக்க கல்வி சங்கம்,
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 641 003


publications

தென்னிந்திய தோட்டக்கலை :
இந்த இதழானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தென்னிந்திய தோட்டக்கலை கூட்டமைப்பினால் ஆண்டுதோறும், தோட்டக்கலை ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடுகிறது.

ஆண்டு சந்தா
தனி நபர் :      ரூபாய் 250.00
நிறுவனம் :     ரூபாய்  750.00
வெளிநாட்டு நிறுவனம் : 350 யு.எஸ்.டாலர்

ஆயுள் சந்தா
தனி நபர் : ரூபாய் 1500.00

விலாசம்
செயலாளர்
தென்னிந்திய தோட்டக்கலை
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்
கோயமுத்துர் - 641 003

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016