Seed Certification
| | | Vidai Gramma Thittam|  |  |  |  |
விதைச்சான்று :: விதை ஆய்வு

Test

TestingTesting

சோதனை செய்யப்படும் மாதிரி விதைகள்

வல்லுநர் மற்றும் ஆதாரப்படுத்தப்பட்ட விதைகள் பயிர்பெருக்கம் மற்றும் மரபியல் துறை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தனியார் துறையிடமிருந்து வரும்.

விதைகளின் முளைப்புத்திறன், இனத்தூய்மை, பிற இரகங்களின் கலப்பற்ற தன்மை, 100 விதைகளின் எடை போன்ற குணங்களை ஆராய்ந்து சான்று வழங்கப்படுகிறது.

கட்டணம் ரூ.100/ 1 விதை மாதிரி

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி எண்  0422-6611232
தொலைப்பிரதி  0422-6611432

 

| | | Vidai Gramma Thittam|  |  |  |  |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015

Fodder Cholam