வ.எண்  | 
                            II. பூக்கள் / கிலோ  | 
                            திருத்திய விலை  | 
                          
                          
                            1  | 
                            பார்லேரியா  | 
                            5.00  | 
                          
                          
                            2  | 
                            பூச்செண்டு (ஒவ்வொன்றும்)  | 
                            50.00  | 
                          
                          
                            3  | 
                            பட்டன் பூக்கள்  | 
                            5.00  | 
                          
                          
                            4  | 
                            சாமந்தி (உதிரி)  | 
                            6.00  | 
                          
                          
                            5  | 
                            கோழிக் கொண்டை  | 
                            5.00  | 
                          
                          
                            6  | 
                            கனகாம்பரம் உதிரி பூக்கள்  | 
                            50.00  | 
                          
                          
                            7  | 
                            குண்டுமல்லி  | 
                            25.00  | 
                          
                          
                            8  | 
                            ஜாதிமல்லி மற்றும் முல்லை  | 
                            30.00  | 
                          
                          
                            9  | 
                            செண்டுமல்லி  | 
                            5.00  | 
                          
                          
                            10  | 
                            அரளி  | 
                            5.00  | 
                          
                          
                            11  | 
                            ரோஜா பூக்கள் (எட்வார்ட் மற்றும் ஆந்திரா ரெட்)  | 
                            20.00  | 
                          
                          
                            12  | 
                            சம்பங்கி – ஒன்று 1 கிலோ  | 
                            20.00  | 
                          
                          
                            13  | 
                            ரோஜா தண்டு (சிறியது – ஒவ்வொரு தண்டும்)  | 
                            0.50  | 
                          
                          
                            14  | 
                            ரோஜா தண்டு (நடுத்தரம் – ஒவ்வொரு தண்டும்)  | 
                            1.00  | 
                          
                          
                            15  | 
                            ரோஜா தண்டு (பெரியது – ஒவ்வொரு தண்டும்)  | 
                            1.50  | 
                          
                          
                            16  | 
                            ஆன்தூரியம் தண்டு (ஒவ்வொரு தண்டும்)  | 
                            5.00  | 
                          
                          
                            17  | 
                            சாமந்தி தண்டு (ஒவ்வொரு தண்டும்)  | 
                            3.00  | 
                          
                          
                            18  | 
                            டி.சி – கெலேடியம்  | 
                            10.00  | 
                          
                          
                            19  | 
                            டி.சி – பிலோடென்ரான்  | 
                            10.00  | 
                          
                          
                            20  | 
                            டி.சி – ஸ்பேத்திபில்லம்  | 
                            10.00  | 
                          
                          
                            21  | 
                            டி.சி – வனிலா  | 
                            10.00  | 
                          
                          
                            22  | 
                            டி.சி – டுரான்டா கோல்டு (பாலித்தீன் பைகள்)  | 
                            3.00  | 
                          
                          
                            23  | 
                            டி.சி – லிமோனியம்  | 
                            10.00  | 
                          
                          
                            24  | 
                            சம்பங்கி இரட்டை / பூ செடி  | 
                            3.00  | 
                          
                          
                            25  | 
                            கலவை உதிரி பூக்கள் / கிலோ  | 
                            5.00  | 
                          
                          
                            வ.எண்  | 
                            III. மரக் கன்றுகள்  | 
                            திருத்திய விலை  | 
                          
                          
                            1  | 
                            யூகோலிப்டஸ், கேசரினா, சில்க் காட்டன் / கபாக், சவுண்டால், அக்கேசியா ஸ்பீசியஸ், மெலியா வேம்பு, அய்லான்தஸ் மற்றும் டிவி டிவி  | 
                            5.00  | 
                          
                          
                            2  | 
                            பார்க்கியா, மஞ்சாடியா, பெல்ட்டோபோரம், டீரோஸ்பெர்மம், டெலோனிக்ஸ், மில்லின்டோனியா, மழை செடி, பாலியால்தியா மற்றும் மற்ற மர கன்றுகள்  | 
                            5.00  | 
                          
                          
                            3  | 
                            ஜிம்நெமா பாலித்தீன் பைகளில்  | 
                            5.00  | 
                          
                          
                            4  | 
                            மர கன்றுகள் - பெரியது  | 
                            15.00  | 
                          
                          
                            வ.எண்  | 
                            IV. அறை அலங்கரித்தல் / தொட்டிகளை சீர் படுத்துதல் / புல்வெளியை பாதுகாத்தல் மற்றும் இதன் தொடர்பான வகையின் விலை நிலவரங்கள்  | 
                            திருத்திய விலை  | 
                          
                          
                            1  | 
                            அண்ணா கலையரங்கத்தை அலங்கரிக்க  | 
                            500.00  | 
                          
                          
                            2  | 
                            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தை அலங்கரிக்க(பட்டமளிப்பு விழா அரங்கம்) (சிக்கனமான முறையில்)  | 
                            600.00/நாள்  | 
                          
                          
                            3  | 
                            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தை அலங்கரிக்க(பட்டமளிப்பு விழா அரங்கம்) (சொகுசு முறையில்)  | 
                            1000.00/நாள்  | 
                          
                          
                            4  | 
                            கருத்தரங்கு அறை, ஃப்ரீமேன் அறை, கோல்டன் ஜுப்லி அறை, விளையாட்டு அரங்கம் – தொட்டி செடிகள் சீரமைத்தல்  | 
                            300.00/நாள்  | 
                          
                          
                            5  | 
                            கலையரங்க புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்  | 
                            300.00  | 
                          
                          
                            6  | 
                            ஆர்.ஐ கட்டிட புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்  | 
                            300.00  | 
                          
                          
                            7  | 
                            கோல்டன் ஜுப்லி புல்வெளி அமைக்க இரவற் பணி கட்டணம்  | 
                            150.00  | 
                          
                          
                            8  | 
                            பூ சாடி ஏற்பாடு செய்தல் – சாதாரனமான பூக்கள்  | 
                            30.00 / ஒவ்வொன்றிற்கும்  | 
                          
                          
                            9  | 
                            பூ சாடி ஏற்பாடு செய்தல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கள்)  | 
                            50.00/ ஒவ்வொன்றிற்கும்  | 
                          
                          
                            10  | 
                            தினசரி சாதாரனமான பூக்களை பல்கலைக்கழக அலுவலர் மேசையில் வைக்க ஏற்பாடு செய்தல்  | 
                            300.00  | 
                          
                          
                            11  | 
                            தொட்டிகள் (பெரியது) – வாடகை  | 
                            10.00/தொட்டி/நாள்  | 
                          
                          
                            12  | 
                            தொட்டிகள் (சிறியது) – வாடகை  | 
                            5.00/தொட்டி/நாள்  | 
                          
                          
                            13  | 
                            புல்வெளியை பயன்படுத்துவது  | 
                            3.00 / சதுர. மீ  | 
                          
                          
                            14  | 
                            புதர்வேளி மற்றும் ஓரங்களில் வேண்டாதவற்றை நீக்குதல்  | 
                            5.00 / ஆர். எம்  | 
                          
                          
                            15  | 
                            தொட்டிகளுக்கு பிணையத் தொகை  | 
                            50.00  | 
                          
                          
                            16  | 
                            100 நாற்றுகளுக்கு சுமை கட்டணம்  | 
                            5.00  | 
                          
                          
                            17  | 
                            தாவரப் பூங்காவில் வணிக ரீதியாக எடுக்கப்படும் நிகழ்படம்  | 
                            2000/நாள்  | 
                          
                          
                            18  | 
                            தாவரப் பூங்காவில் எடுக்கப்படும் மனை நிகழ்படம்  | 
                            250/நாள்  | 
                          
                          
                            19  | 
                            மூட்டைக்கட்டும் கூடை  | 
                            15.00  | 
                          
                          
                            வ.எண்  | 
                            மரக்கிளைகள்/ உலர் கொம்புகள்  | 
                            திருத்திய விலை  | 
                          
                          
                            1  | 
                            மரக்கிளை / டன் (உள்ளடங்கலான வெட்டும் கட்டணம்)  | 
                            1200.00 / மரம்  | 
                          
                          
                            2  | 
                            மரக்கிளை / டன் (வெட்டும் கட்டணம்)  | 
                            700.00 / மரம்  | 
                          
                          
                            3  | 
                            உலர் அரிதாள் கட்டையின் செடி மற்றும் மரம்  | 
                            10.00 / 25 கிலோ  | 
                          
                          
                            வ.எண்  | 
                            உரம்  | 
                            திருத்திய விலை  | 
                          
                          
                            1  | 
                            அங்கக உரம் / கிலோ  | 
                            6.00  | 
                          
                          
                            2  | 
                            தொட்டி உரம் / கிலோ  | 
                            2.00  | 
                          
                          
                            3  | 
                            நுண்ணூட்டம் – ரோஜா – 100 கிராம்  | 
                            30.00  | 
                          
                          
                            4  | 
                            நுண்ணூட்டம் – மல்லிகை – 250 கிராம்  | 
                            55.00  | 
                          
                          
                            5  | 
                            நுண்ணூட்டம் – புல்வெளி – 100 கிராம்  | 
                            30.00  | 
                          
                          
                            6  | 
                            பிளாஸ்டிக் தொட்டி – ப்ளான்டர் எண்.2  | 
                            95.00  | 
                          
                          
                            7  | 
                            சங்கிலியுடன் தொங்கும் தொட்டி  | 
                            80.00  | 
                          
                          
                            8  | 
                            மண்புழு உரம் / கிலோ (டன்களில்)  | 
                            4.00  | 
                          
                          
                            9  | 
                            மண்புழு உரம் – 2 கிலோ பை  | 
                            12.00  | 
                          
                          
                            10  | 
                            மண்புழு உரம் – 5 கிலோ பை  | 
                            30.00  |