முதலீட்டுத் திட்டங்கள்::

மண் மற்றும் பயிர் துறை,கில்லிகுளம்

தொடர்பு கொள்ள

முனைவர் மற்றும் தலைவர்,
மண் மற்றும் பயிர் துறை,
வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கில்லிகுளம்,
வல்லநாடு – 628 252
தூத்துக்குடி மாவட்டம்.


வ.எண்

இருப்பில் இருக்கும் பொருட்கள்

விலை (ரூ)

1

அசோஸ்பைரில்லம் உயிரிஉரம்

 

ரூ.30/கிலோ

2

ரிசோபியம் உயிரிஉரம்

 

ரூ.30/கிலோ

3

மண்புழு உரம்

 

ரூ.10/பை

4

மண்புழு

 

ரூ. 0.80/கிலோ

5

நெல்

ஏடிடி 43 (டி.எல்.எஃப்)

ரூ.18/கிலோ

6

நெல்

வெள்ளை பொன்னி (டி.எல்.எஃப்)

ரூ.18/கிலோ

7

நெல்

ஏடிடி 45 (டி.எல்.எஃப்)

ரூ.16/கிலோ

8

தென்னை நாற்றுகள்

கிழக்கு கடற்கரை டால்

ரூ.25/எண்

9

மா ஒட்டுக்கிளை

 

ரூ.25/எண்

10

கொய்யா

 

ரூ.10/எண்

11

மிளகாய் விதை

கே.கே.எம். 1

விதைகள் மார்ச் மாதத்திற்கு பிறகு தான் கிடைக்கும்

12

கத்திரி விதை

கே.கே.எம். 1

விதைகள் மார்ச் மாதத்திற்கு பிறகு தான் கிடைக்கும்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015