தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பன்குளம் 
                      தொடர்பு கொள்ள 
                         
                        முனைவர் மற்றும் தலைவர், 
                        தென்னை ஆராய்ச்சி நிலையம், 
                        வேப்பன்குளம் – 614 904 
                        தஞ்சாவூர் மாவட்டம், 
                        தொலைபேசி: 04373-260205 
                      
                        
                      
                        
                          
                            வ.எண்  | 
                            பொருட்கள்  | 
                            விலை (ரூ)  | 
                            குறிப்பு  | 
                           
                          
                            1  | 
                            தென்னை கன்றுகள்  | 
                            கலப்பினம் வகை 
                              பல வகைகள்  | 
                            ரூ. 45 
                              ரூ. 25  | 
                            முன் பதிவு செய்யும் முறை*  | 
                           
                          
                            2  | 
                            உயிரியல் கட்டுப்பாட்டாளர்கள்  | 
                            ட்ரைக்கோடெர்மா விரிடி 
                              சூடோமோனஸ் ஃப்ளோரோசன்ஸ்  | 
                            ரூ. 75 
                              ரூ. 75  | 
                           
                          
                            3  | 
                            காளான்  | 
                            உற்பத்தி செய்யும் வகை  | 
                            ரூ. 15  | 
                           
                          
                            4  | 
                            பயிற்சி சான்றிதழ் படிப்பு  | 
                            திறந்த வெளி பட்டப்படிப்பு  | 
                            ரூ. 1500  | 
                               | 
                           
                        
                       
                    * கலப்பின வகை நாற்றுகள் ரூ. 25 மற்றும் பல வகையான நாற்றுகள் ரூ. 15 இவைகளை வாங்க முன் பதிவு செய்ய வேண்டும். பல வகையான நாற்றுகளை வாங்க ஆறு மாதங்களும், கலப்பின வகை நாற்றுகளை வாங்க ஒன்றறை ஆண்டு காலங்கள் வரை தான் வாங்கும் காலம் ஆகும்.  உயிரியில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் உற்பத்தி செய்வதை வாங்க 50 சதவீதம் முன் பணம் செலுத்தி 10 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை பொருட்களை கையில் பெரும் பொழுது செலுத்த வேண்டும்.  |