உழவரின் வளரும் வேளாண்மை

த.வே.ப.க - உழவரின் வளரும் வேளாண்மை ( கிளிக் செய்யவும்......)

தொடங்கப்பட்ட ஆண்டு : 1975
வெளியீடு : விரிவாக்கக் கல்வி இயக்ககம்
சந்தா விகிதங்கள் : ஆண்டு சந்தாதாரர் (நிறுவனம்) - ரூ .200/-
ஆண்டு சந்தாதாரர் (நிறுவனம்) – ரூ. 3000/-
வாழ்நாள் சந்தாதாரர் - ரூ. 3000/- (15 ஆண்டுகள் மட்டும்)
சந்தாதாரர் சந்தா தொகையை வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ ஆசிரியர், உழவரின் வளரும் வேளாண்மை என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆசிரியர், உழவரின் வளரும் வேளாண்மை,
விரிவாக்கக்கல்வி இயக்ககம்,
தமிழ்நாடுவேளாண்மைப்பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் -641003
போன் : 0422 - 6611538
வெளியிடப்பட்ட கட்டுரைகள் : பண்ணை தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள் மற்றும் இயந்திரங்கள், விவசாயம் மற்றும் அதனைச்சார்ந்த துறைகளின் மேலாண்மை நடைமுறைகள், வெற்றிக்கதைகள், விதை இருப்பு, சந்தை தகவல்கள்.
சிறப்பு இதழ்கள் (2014 - 2015)
வ.எண். மாதம் இதழ்
1. ஆகஸ்ட்- 2014 பட்டுப்புழுவியல்
2. செப்டம்பர் - 2014 மண் சுகாதார மேலாண்மை
3. அக்டோபர் - 2014 உயிர் ஆற்றல்
4. டிசம்பர் - 2014 தீவனப்பயிர்கள்
5. பிப்ரவரி - 2015 விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு
6. மார்ச் - 2015 பயிர்ப்பாதுகாப்பு
7. ஏப்ரல் - 2015 வறட்சி மேலாண்மை
8. மே - 2015 விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
9. ஜுன்- 2015 அங்கக வேளாண்மை
10. ஜுலை - 2015 காய்கறிப்பயிர்கள்

© 2017 TNAU. All Rights Reserved.