|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - ஈரோடு மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள்
நெல் வேலையாட்கள் பிரச்சனை
  சிறந்த முறையில் தண்ணீரை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்ச்சி குறைவு
  களை பிரச்சனை
  முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
மஞ்சள் முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
  அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய முறைந்த அறிவு
  வளமையற்ற மண்
  ஊட்டச்சத்துக்களை அளவுக்கு அதிகமாக இடுவது
  செயற்கை உரங்களை முறையற்ற முறையில் பயன்படும்.
உளுந்து ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை.
நிலக்கடலை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை.
வாழை தரக் குறியீடுகளைப் பற்றிய குறைந்த அறிவினால் சந்தையில் குறைந்த விலை
  கிழங்கு தண்டு பாதிப்படைவதால் அளவுகள் குறைகின்றது.
வெள்ளாடு / செம்மறியாடு உள்ளூர் இரக ஆடுகளினால் குறைந்த இறைச்சி மற்றும் பால் மகசூல்
  பருவ காலங்களில் வரும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றிய குறைந்த அறிவு
  திறந்த வெளியில் மேய்வதால் புழுக்களின் பாதிப்பு
பால் மாடுகள் மடிவீக்க நோய்
  அறிவியல் ரீதியான தீவனம் கொடுத்தலின் தொழில்நுட்பங்களைப் பற்றிய குறைந்த அறிவு
புறக்கடை கோழி வெள்ளைக்கழிச்சல்  நோய்
அனைத்து வயல்வெளிப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பூச்சி மருந்து தெளித்தலைப் பற்றிய குறைந்த அறிவு
நாற்றாங்கால்-காய்கறிப்பயிர் காய்கறி நாற்றுக்கள் கிடைப்பதில்லை
காளான் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறைவு
மக்காச்சோளம் அதிகளவு இடுபொருட்கள் விலை
  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பற்றிய அறிவு குறைவு
  உயர் இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்களைப் பற்றிய அறிவு குறைவு
  கிடங்கு இருப்பில் இருக்கும மக்காச்சோளத்தில் முறையற்ற பின்சார் மேலாண்மை
கேழ்வரகு ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மையில் குறைந்த அறிவு
கேழ்வரகில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கேழ்வரகில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தலைப் பற்றிய குறைந்த திறமை
  நாற்றுக்கள் கிடைப்பதில்லை
  அறுவடை நுட்பங்கள் சரிவர கடைபிடிப்பதில்லை.
பீன்ஸ் அர்காகோமல் இரகத்தில் அதிகளவு
  நார்த்தன்மை இருப்பதால் குறைந்த விலை மதிப்பு
  ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை
மாடுகள் மற்றும் எருமைகள் மடிவீக்க நோயினால் இறப்பு
  தரமற்ற நோய் மேலாண்மை
  பால் தரும் மாடுகளில் வளர்சிதை மாற்ற நோய்கள் கருவுற்ற விலங்கினம்
  பசுந்தீவனப் பயிர்கள் பற்றாக்குறை
கேழ்வரகில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் பயிற்சி
  பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் சந்தை நிலவரத்தை மேம்படுத்துவது
காய்கறிப்பயிர்கள் சிறிய அளவில் நாற்றாங்கால் பிரிவு தொடங்குவதற்கான பயிற்சி
பூக்கள் உதிரிப்பூக்கள் சாகுபடி பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி
  கொய் மலர்கள் சாகுபடி பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி
ரோஸமேரி மற்றும் சிட்ரோனெல்லா ரோஸ்மேரி நாற்றுக்கள் கிடைப்பதில்லை
  ஆரம்பத்தில் அதிகளவு முதலீடு
  மதிப்புக் கூட்டப்படுவதற்கான தேவையான வசதிகள் குறை
கால்நடைகள் நல முன்னேற்றம் குறைந்தளவு கால்நடை சேவை
 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008