|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - கன்னியாகுமரி

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

இந்த பிராந்தியத்தில் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள்

பயிர்கள்

அடையாளம் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சினைகள்

நெல்

தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு, கதிர் உறை அழுகல் நோய், குலை நோய் மற்றும் எலி தாக்குதல்

மரவள்ளிக் கிழங்கு

தேமல் நோய் மற்றும் குறைந்த மகசூல்

மல்லிகை                

நுண்ணூட்டச்சத்து குறைபாடு, ஒழுங்கற்ற பூபிடித்தல்/ குறைந்த மகசூல் - மாறுபட்ட பருவத்தில்

சம்பங்கி

நூற்புழு தாக்குதல் மற்றும் குறைந்த உற்பத்தி திறன்

நெல்

இரண்டாவது பருவ நெல் சாகுபடியில் துத்தநாக குறைபாடு

உளுந்து

குறைந்த உற்பத்தி திறன் மற்றும் காய் துளைப்பான் தாக்குதல்

நெல்

நேரடி நெல் விதைப்பில் களைப் பிரச்சினை

மா

பூ மற்றும் காய் உதிர்தல் மற்றும் தத்துப்பூச்சி தாக்குதல்

வாழை

கிழங்கு கூன்வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு

தென்னை

யூரியோபைட் சிலந்தி, சிகப்பு கூன்வண்டு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு

வாழை

தழைச்சத்து உரங்களை குறைந்த அளவு பயன்படுத்துதல்

முந்திரி

குறைந்த மகசூல், பூ மற்றும் காய் உதிர்தல், தேயிலை கொசு தாக்குதல்

இஞ்சி

மென் அழுகல் மற்றும் குறைந்த உற்பத்தி திறன்

தென்னை

ஊட்டச்சத்துக்குறைபாடு மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்

அன்னாசி

குறைந்தரம், பூ பிடித்தல் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல்

குறுமிளகு

குறைந்த உற்பத்திதிறன், வாடல் நோய் மற்றும் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு

வாழை

கூன்வண்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல்

இரப்பர்

குறைந்த மகசூல்

கோகோ

குறைந்த மகசூல் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல்

அன்னாசி

தொடர்ச்சியான பூ பிடித்தல் இல்லாமை, குறைந்த உற்பத்தி திறன் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல்

வன்னிலா

தண்டு அழுகல் நோய் மற்றும் குறைந்த மகசூல்

கொடிவகை காய்கறிகள்

குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த அளவு பெண் பூக்கள் உற்பத்தி

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008