|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - கரூர் மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல்

நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)

வ.எண் வேளாண்-காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. துணை மண்டலம் III
மேற்கு மண்டலம்
துணை மண்டலம் IV
காவேரி டெல்டா மண்டலம்
துணை மண்டலம் IV
தெற்கு மண்டலம்
நிலப்பகுதி
சமமான மற்றும் மிருதுவான சரிவு
முக்கிய ஆறுகள்
காவேரி, அமராவதி மற்றும் துணை ஆறுகள்
பருவகாலம்
வடகிழக்கு பருவகாலம்
சராசரி வருட மழையளவு
641.6 மில்லி மீட்டர்
வெப்ப மாதங்கள்
ஏப்ரல் – ஜீன்
அதிகளவு வெப்பநிலை
29.1-30.9 டிகிரி செ
குளிர்மாதங்கள்
டிசம்பர்-பிப்ரவரி
குறைந்தளவு வெப்பநிலை
17.1-19.1 டிகிரி செ
பருவகாலங்களில் மழையளவு
குளிர்காலம்
ஜனவரி-பிப்ரவரி
3.4 மில்லிமீட்டர்
கோடைக்காலம்
மார்ச்-மே
95.9 மில்லி மீட்டர்
தென்மேற்கு பருவகாலம்
(ஜீன்-செப்டம்பர்)
211.1 மில்லி மீட்டர்
வடகிழக்கு பருவகாலம்
(அக்டோபர்-டிசம்பர்)
321.2 மில்லி மீட்டர்
மொத்தம்
641.6 மில்லி மீட்டர்
முதன்மைப் பயிர்கள்
நெல், வாழை, கரும்பு
தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறுவகைகள்.
நீர்ப்பாசன வசதிகள்
ஆற்று கால்வாய்கள்,
கிணறுகள் மற்றும் குளங்கள்.
 
வ.எண் வேளாண்-காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. டி3, 4 பகுதி வறட்சி, வெப்பப்பகுதி தமிழ்நாடு மேல்மட்டநிலம் வளர்ச்சி காலம் 90-180 நாட்கள்
குறைந்த அளவு முதல் நடுத்தர அளவு ஈரப்பதம் கிடைக்கும் தன்மை
2. டி4,4 பகுதி வறட்சி, மத்திய வெப்பமான பெனின்சுலார் பீடபூமி வளர்ச்சிக் காலம் 120-170 நாட்கள்
நடுத்தர அளவு ஈரப்பதம் கிடைக்கும் தன்மை
மண்வகைகள்
வ. எண் மண்வகை சிறப்பியல்புகள் பரப்பு (எக்டர்)
ஆற்றல் / திறமை குறைபாடுகள்
1. இருகூர் மத்திய ஆழம் முதல் மிகுந்த ஆழம் நயமான வண்டல் மண் அமைப்பு மிருதுவான சரிவு மத்திய அளவு உட்புகும் தன்மை, நடுநிலை செயல்பாடு, உவர் மண் இல்லை, சுண்ணாம்புச் சத்து அற்றவை. மணல் கலந்த களிமண் முதல் களிமண் வரை நல்ல வடிகால் வசதி குறைந்தளவு நீர்ப்பிடிப்புத் திறன் குறைந்த அளவு அங்ககப் பொருட்கள் நடுத்தர மேலடுக்கு அரிமானம் 92785
2. துளுக்கனூர் ஆழம் முதல் மிகுந்த ஆழம் வரை நயமான அமைப்பு மிருதுவான சரிவு நடுத்தரமான உட்புகும்  திறன் அதிகளவு நீர் பிடிப்புத் திறன் நடுத்தர அளவு நீர் அயனிகளை மாற்றிக் கொள்ளுத் திறன் அதிகளவு அங்கக கார்பன் நடுநிலை செயல்திறன்  உவர் மண் அற்றவை. நல்ல வடிகால் வசதி நடுத்தர அளவு களர் மண் சுண்ணாம்புச் சத்து அற்றது. நடுத்தரம் முதல் அதிகளவு அரிமானம் 90248

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008