வ. எண் |
தலைப்பு |
இடம் |
கால அளவு |
1. |
நிலக்கடலை புதிய இரகம் (காதிரி 6) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
டி.சீத்தப்பட்டி |
ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை |
2. |
சூரியகாந்தி புதிய வீரிய ஒட்டு இரகம் (கேடிஎஸ்எச்44) மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
பில்லூர் |
ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
3. |
எள் புதிய இரகம் (விஆர்ஐ மற்றும் 2) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
வடசேரி |
ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் வரை |
4. |
துவரம்பருப்பு (பிஎஸ்ஆர்1) மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
நெய்தலூர் |
ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் வரை |
5. |
பச்சைப்பயிறு புதிய இரகம் (கோ 7) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
குளித்தலை |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
6. |
உளுந்து புதிய இரகம் (விபிஎண் 3 மற்றும் எபிகே1) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
கீழ்வெளியூர் |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
7. |
நன்செய் நில நெல் சாகுபடியில் நெல் விதைப்பான் |
கலிங்கப்பட்டி |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை |
8. |
மக்காச்சோளத்தில் விதை நடுவான் |
கீழ் வெளியூர் கல்லடை |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
9. |
மல்லிகையில் மொட்டுப்புழு மேலாண்மை |
தாலியாம்பட்டி |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை |
10. |
சத்தூட்டியான தாது உப்புக் கட்டியின் மூலம் கால்நடைகளில் ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலாண்மை |
சீத்தப்பட்டி வடசேரி |
ஜீலை மாதம் முதல் வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை |
11. |
மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை |
கல்லடை |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
12. |
மக்காச்சோளத்தில் நூண்ணூட்டச்சத்து மேலாண்மை |
சின்னயனையூர் ஆலுத்தூர் |
ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை |
13. |
உளுந்து (வம்பன் 3) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
பணிக்கம்பட்டி |
கரீப் 2008 |
14 |
உளுந்து (வம்பன் 3) அறிமுகம் அதற்குரிய தொழில்நுட்பங்கள் |
கருங்கல்லப்பள்ளி |
காரீப் 2008 |
15 |
கரும்புல் இளங்குருத்துப்புழு மேலாண்மை |
புஞ்சம்பட்டி |
காரீப் 2008 |
16 |
கோ எம் எச் 5 அறிமுகம் |
தாந்தோன்றி மலை |
கரீப் 2008 |