|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - கிருஷ்ணகிரி மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வேளாண் காலநிலை மண்டலம் : வடமேற்கு மண்டலம்

இருப்பிடம் : இந்த மாவட்டமானது 11 மற்றும் 11டிகிரி 55 வட அட்சரேகை பகுதியிலும் மற்றும் 78 டிகிரி 50 கிழக்கு தீர்க்கரேகைப் பகுதிகளிலும் அமைந்துள்ளது.
மழையளவு : சராசரி வருட மழையளவு 877.6 மில்லி மீட்டர்
காலநிலை : பகுதி வறட்சி முதல் ஓரளவு ஈரமுள்ள காலநிலை
வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 42 டிகிரி செ குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ்
மண்வகைகள் : சுண்ணாம்புச் சத்து அற்ற செம்மண்
    சுண்ணாம்புசத்து உள்ள செம்மண்
    வண்டல் மண்
    கரிசல்மண்
    மலைப்பகுதி மண்
    வனவகை மண்
    உவர் களர் ஆகிய மண் வகைகளைப் பெற்றிருந்தாலும் பெரும்பகுதி சுண்ணாம்புச் சத்து அற்ற செம்மண் மற்றும் சுண்ணாம்புச்சத்து உள்ள செம்மண் வகைகளாகக் காணப்படுகிறது.

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008