வ.எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
நிலைய பயிற்சி |
1. |
04.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
தேனீ வளர்க்கும் பயிற்சி |
2. |
5,6 மற்றும் 07.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
வீரிய விதை உற்பத்தி |
3. |
06.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
நெல்லில் பூச்சி நிர்வாகம் |
4. |
13.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
மசாலா பொடி தயாரித்தல் |
5. |
14.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
செம்மை நெல் சாகுபடி பயிற்சி மற்றும் சுழல் களையெடுக்கும் கருவி |
6. |
18.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
நன்செய் நிலத்தில் முகல்பா மூங்கில் அறிமுகம் |
7. |
21.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
நெல்லியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் |
8. |
22.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
வாழையில் மூன்று நடவுமுறைப் பயிற்சி |
9. |
26.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
தேனைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் |
10. |
27.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை |
மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
வ.எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
களப்பயிற்சி |
1. |
7.08.08 |
குறையூர் |
சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த பூச்சி நிர்வாக முறைகள் |
2. |
14.08.08 |
ஆக்கம்பட்டி |
பருத்தியில் பொறி பயன்பாட்டு முறைகள் |
3. |
19.08.08 |
செக்கநூரனி |
கொய்யாவில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் |
4. |
20.0808 |
கொண்டயம்பட்டி |
எள்ளில் விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் |
5. |
22.08.08 |
கொண்டகம்பட்டி |
நன்செய் நிலத்தில் முகல்பா மூங்கில் அறிமுகம் |
6. |
22.08.08 |
கீழ்குல்குடி |
செம்மை நெல் சாகுபடியில் நாற்றங்கால் மேலாண்மை பயிற்சி மற்றும் சுழல் களையெடுக்கும் கருவி |
7. |
22.08.08 |
கொண்டயம்பட்டி |
பயறுகளில் வெவ்வேறு விதை நேர்த்திமுறைகள் |
8. |
26.8.08 |
ஒத்தகடை |
கருத்தரித்த பெண்களுக்கான ஊட்டச்சத்து முக்கியத்தும் |
9. |
27.8.08 |
ஊத்துக்குழி |
மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
10. |
27.8.08 |
பன்னிக்குண்டு |
தாவரச்சாறு பயன்பாட்டில் பயிர்சூழல் அமைப்பு |