|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் -

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய நோக்கங்கள்

  • உழவர்களின் வயல்களில் பரிசோதனை திடல்கள் அமைத்து நிலங்களுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பங்களை பயல்வெளி பரிசொதனை மூலம் கண்டறிதல் (தொழில்நுட்பங்கள் மதிப்பீடு மற்றும் திருத்தி அமைத்தல்)
  • தற்போது உள்ள வளர்ந்து வருகின்ற வேளாண் ஆராய்ச்சி மேம்பாட்டுக்களை பயிற்சிகள் மூலம் விரிவாக்கப் பணியாளர்களுக்குட அவ்வப்பொழுது அளித்தல்
  • விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தொழில்நுட்ப பயிற்சிகளை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் ‘கற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துதல்’ மூலம் அதிக உற்பத்திக்கும், சுயதொழில் வேலை வாய்ப்புகளை பெறுக்கவும் ஊக்கப்படுத்துதல் (தொழில்நுட்பபயிற்சி)
  • பல்வேறு பயிர்களுக்கு ‘முதல்நிலை செயல்விளக்க திட்டங்கள்’ உழவர்களின் வயல்களில் நடைமுறைப்படுத்தி உற்பத்தி மதிப்பீடு மற்றும் விவசாயிகளின் விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிதல்

மற்ற செயல்பாடுகள்

  • விவசாய வர்த்தகக்க குழு அமைத்தல்
  • மாதந்திர மண்டல பயிலரங்கம் நடத்துல்
  • தேவைக்கேற்ப பண்ணை ஆலோசனை சேவை வழங்குதல்
  • மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் இணைந்து விவசாய முன்னேற்ற நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்துதல்
  • நிலங்களுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்
  • திறனான செயல்விளக்கங்களை செய்து காண்பித்தல்
  • தொழில் நுட்பங்களை வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் தினசரி நாளிதழ் மூலம் பரப்புதல்
  • துல்லிய பண்ணையம், தேசிய தோட்டக்கலை இயக்கம், ஆத்மா, நீர்வளம் நிலவளத் திட்டம் போன்றவை
 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008