பெரும்பான்மை பண்ணைய அமைப்பு
வ.எண். |
நெல்சார்ந்த பண்ணையத் தொகுப்பு இம்மாவட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது |
1. |
நெல் - நெல் - நெல் தரிசு பயறு |
2. |
நெல் - நெல் தரிசு பயறுவகைகள் / பருத்தி / எள் |
3. |
நெல் - நெல் - நிலக்கடலை |
4. |
நெல் - நெல் – எள் |
5. |
நெல் - நெல் - கரும்பு (3 வருட மறுதாம்பு) |
மற்ற முக்கிய தொழிலாக மீன்பிடித்தல் இப்பகுதியில் முக்கிய தொழிலாக உள்ளது. |