வ.
எண். |
தேதி |
பயிற்சியின் தலைப்பு |
இடம் |
பயிற்சி பெறுபவர்கள் |
1. |
02.09.08 |
வர்த்தகம் சார்ந்த குழு |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் |
2. |
11.09.08 |
காய்கறி உற்பத்தியில் உயர் தொழில் நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் |
3. |
16.09.08 |
கோனோவீடர் மற்றும் மார்க்கர் வடிவமைத்தல் பற்றி கைவினைஞர்களுக்கு பயிற்சி |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
கிராம கைவினைஞர்கள் |
4. |
17.09.08 |
மண்புழு உரம் வணிக ரீதியாக தயாரித்தல் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
கிராம இளைஞர்கள் / சுய உதவிக்குழு உறுப்பினர்கள் |
5. |
18.09.08 |
ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு |
பெரியகுதக்கை கிராமம் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் |
6. |
19.09.08 |
காளான் உற்பத்தி |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
பண்ணை மகளிர்/ சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர்கள் |
7. |
25.09.08 |
நெல் மற்றும் நிலகடலையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு |
பிள்ளை பெருமாள் நல்லூர் கிராமம் |
விவசாயிகள் /கிராம இளைஞர் /பண்ணை மகளிர் |
8. |
29.09.08 |
நீடித்த உற்பத்திக்கு அங்கக வேளாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /கிராம இளைஞர் /பண்ணை மகளிர் |
9. |
30.09.08 |
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உகந்த வேளாண் வனவியல் பயிர்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /கிராம இளைஞர் /பண்ணை மகளிர் |
10. |
13.10.08 |
அங்கக வேளாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் (சீர்காழி) |
11. |
14.10.08 |
நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் எலி மேலாண்மை முறைகள் |
அதிபுலியூர் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் (அதிபுலியூர்) |
12. |
15.10.08 |
காளான் உற்பத்தி பயிற்சி |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /கிராம இளைஞர்கள் /சுயஉதவி குழு உறுப்பினர்கள் (பால் பண்ணைச்சேரி) |
13. |
16.10.08 |
நீடித்த விவசாயத்திற்கு அங்கக வேளாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
சுய உதவிக்குழு உறுப்பினர்கள்/ விவசாயிகள் |
14. |
17.10.08 |
உயிரியல் கொல்லி, உயிர்மட்கு மற்றும் மண்புழு உரம் தொழில் நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் / பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் (கிராமத்மேடு) |
15. |
20.10.08 |
மண்புழு உரம் மற்றும் உயிர் சுற்றுப்புறவியல் |
பி.ஆர்.புறம் |
விவசாயிகள்/ / பண்ணை மகளிர் மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் (பி.ஆர்.புறம்) |
16. |
21.10.08 |
காய்கறி உற்பத்தியில் உயர் தொழில் நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள்/ பண்ணை மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் (காமேஸ்வரம்) |
17. |
22.10.08 |
அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் (திருக்குவளை) |
18. |
23.10.08 |
மரப்பயிர்களில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
சுய உதவிக்குழுக்கள், கிராம இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் (கடற்கரை பகுதி) |
19. |
24.10.08 |
பழ மற்றும் காய்கறிப் பயிர்களில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
நாகப்பட்டி னம் மாவட்டத்தில் உள்ள பழ மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் |
20. |
29.10.08 |
நீடித்த விவசாயித்திற்கு அங்கக வேளாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள்/ பண்ணை மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் (வேளாங்கன்னி) |
21. |
30.10.08 |
தீவன பயிர் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் |
22. |
31.10.08 |
வேளாண் காடுகள் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி |
அகனி கிராமம் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் மற்றும் கிராம இளைஞர்கள் (அகனி) |
23. |
04.11.08 |
முக்கிய வேளாண் வனவியல் பயிர்களில் சாகுபடி தொழில் நுட்பங்கள் |
அகனி கிராமம் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் |
24. |
06.11.08 |
மிளகாயில் தீவிர உயிரியல் முறையில் பூச்சி மேலாண்மை |
வடுகசேரி |
காய்கறி உற்பத்தியாளர்கள் |
25. |
11.11.08 |
நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை |
ஆணைமட்டம் |
விவசாயிகள் |
26. |
12.11.08 |
செம்மை நெல் சாகுபடி மற்றும் கருவி மூலம் விதை நடுதல் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
வேளாண்மைத் துறையில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் |
27. |
20.11.08 |
அங்ககப் பொருட்கள் சேகரித்தல் மற்றும் விற்பனைப்படுத்துதல் (வர்த்தகம் சார்ந்தகுழு) |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்கள் |
28. |
19.11.08 |
பயறுகளில் அங்ககம் சார்ந்த பூச்சி மேலாண்மை |
கீழ்வேலூர் |
விவசாயிகள் மற்றும் கிராம மகளிர் |
29. |
24.11.08 |
நீடித்த விவசாயத்திற்கு அங்கக வேளாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
கிராம இளைஞர்கள் |
30. |
26.11.08 |
செம்மை நெல் சாகுபடியில்ஒருங்கிணைந்தபூச்சி மேலாண்மை நெறிமுறைகள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
நெல் விவசாயிகள் |
31. |
27.11.08 |
சான்றளிக்கப்படும் விதை உற்பத்தியில் உட்புறகட்டுப்பாடு அமைப்பு நெறிமுறைகள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் |
32. |
28.11.08 |
நெல் மற்றும் பயறுகளில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் |
33. |
06.01.09 |
ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் |
34. |
09.01.09 |
நெல்தரிசு பயறு வகைகளில்உயர்ந்த சாகுபடி தொழில்நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் /பண்ணை மகளிர் |
35. |
12.01.09 |
உயிரிய தொழில்நுட்ப
தோட்டக்கலை |
வேலப்பாளையம் |
விவசாயிகள் |
36. |
13.01.09 |
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை |
பிள்ளைபெரமநல்லூர் |
விவசாயிகள் |
37. |
20.01.09 |
நெல் தரிசு பயறு மற்றும் எள்ளில் ஒருங்கிணைந்த் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் |
38. |
23.01.09 |
வேளாண் வனவியில் மற்றும் காய்கறி உற்பத்தி |
வடக்கு பொய்கைநல்லூர் |
விவசாயிகள் |
39. |
28.01.09 |
காளான் உற்பத்தி |
வேளாங்கன்னி |
சுயஉதவிக்குழுவில் உள்ள மகளிர் உறுப்பினர்கள், பண்ணை மகளிர்,
கிராம் இளைஞர்கள் |
40. |
29.01.09 |
எள்ளில் உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் |
41. |
30.01.09 |
மரப்பயிர்களில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் |
வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல் |
விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் |