|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - நாமக்கல் மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

முக்கியத் திட்டப்பணிகள் / முக்கியத் தாக்கப்பகுதி

  • சூரியகாந்தி
  • தொடர்ந்து ஒரே இரகங்களைப் பயன்படுத்துவது
  • தழை, மணி  மற்றும் சாம்பல் சத்துக்கள் சரியான முறையில் மேலாண்மை இல்லாமை

பருத்தி

  • காய்ப்புழு தாக்குதல்
  • மக்னீசியம் பற்றாக்குறை
  • களை பிரச்சனை

நெல்

  • அதிக சாகுபடி செலவு
  • தண்டுத்துளைப்பான் தாக்குதல்
  • மண்ணில் குறைந்த தழைச்சத்து வளம்

நிலக்கடலை

  • பொட்டாசியம் மற்றும் சல்பர் ஊட்டச்சத்துக்கள் சரியான முறையில் மேலாண்மை இல்லாமை
  • குறைந்த அளவு பயிர் எண்ணிக்கை

உளுந்து

  • சரியான முறையில் விதை பிடிக்காமை
  • ஒழுங்கற்ற முறையில் பூ பிடிப்பு

கரும்பு

  • தண்ணீர் பற்றாக்குறை
  • பஞ்சு அசுவினி தாக்குதல்

பச்சைப்பயிறு

  • உள்ளூர் இரகங்களைப் பயன்படுத்துவது
  • ஊட்டச்சத்து அளிப்பதில்லை
  • வறட்சி

மக்காச்சோளம்

  • அதிகளவு பயிர் எண்ணிக்கை
  • களைப் பிரச்சனை
  • குறைந்த அளவு சத்து மேலாண்மை

ரோஜா

  • கரும்பு மற்றும் மக்னீசியம் நூண்ணூட்டச்சத்துக் குறைபாடு
  • தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை சரிவர கொடுப்பதில்லை
  • அசுவினி மற்றும் இலைப்பேன் தாக்குதல்

சம்பங்கி

  • உள்ளூர் இரகங்களைப் பயன்படுத்துவது
  • நூற்புழு தாக்குதல்
  • கிழங்கு அழுகல் நோய்
  • ஒழுங்கற்ற முறையில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளித்தல்

சிறிய வெங்காயம்

  • நுனி காய்தல்
  • இலைப்பேன் தாக்குதல்
  • துத்தநாகக் குறைபாடு
  • மென் அழுகல் தாக்குதல்

மல்லிகை

  • சரியான முறையில் கவாத்து செய்வதில்லை
  • மொட்டுப்புழு தாக்குதல்

சப்போட்டா

  • ஒரே நேரத்தில் பழுப்பதில்லை

தக்காளி

  • உள்ளூர் மற்றம் பிகேடிஎம் 1 இரகங்களைப் பயன்படுத்துவது
  • பூ மற்றும் காய் உதிர்தல்
  • காய்த்துளைப்பான் தாக்குதல்
  • பழங்கள் வெடிப்பு

நெல்லி
அறுவடைக்குப் பின் வீணாதல்
பால்மாட்டினம்

  • மலட்டுத்தன்மை
  • குறைந்த பால் மகசூல்
  • மடிவீக்க நோய்

நாட்டுப் பறவைகள்

  • பொருளாதார ரீதியாக வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பற்றிய குறைந்த அறிவு
  • குறைந்த அளவு குஞ்சு பொரித்தல்
  • கோழி வளர்ப்பில் உட்புற நோய்கள்
  • குறைந்த உற்பத்தி

வெள்ளாடு

  • குறைந்த எடை இலாபம்
  • காடை இனம்
  • குறைந்த உற்பத்தி
வான் கோழி , முயல்
  • குறைந்த எடை இலாபம் விற்பனை
பால் பண்ணை
  • பயிர்சாககடியில் எஞ்சியவைகள் வீணாகுதல்
    வெள்ளாடு மற்றும் செம்மறியாடு
    இறப்பு அளவு மற்றும் நோயுற்ற விகிதம்
பன்றியினம்
  • விற்பனை
புறா
  • இறப்பு விகிதம்

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008