|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - பெரம்பலூர் மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

முக்கியத் திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
மக்காச்சோளம்

  • மஞ்சளாவதால் மற்றும் வெள்ளை மொட்டு நோய்
  • குறைந்த அளவு கதிர் உருவாதல்
  • முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
  • ஒரு பயிர் சாகுபடி முறை
  • மாறுபட்ட விலை நிர்ணயம்
  • வேலையாட்கள் பற்றாக்குறை

நெல்

  • உவர்மண்
  • தண்டுதுளைப்பான் தாக்குதல்
  • இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்
  • புகையான் தாக்குதல்
  • குலை நோய் தாக்குதல்
  • கைரா நோய் தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு

பருத்தி

  • காய்த்துளைப்பான் வகைகள் தாக்குதல்
  • இலைகள் சிகப்பு நிறமாக மாறுதல்
  • சாறு உறிஞ்சும் பூச்சித்தாக்குதல்
  • சரிசமமற்ற ஊட்டச்சத்து அளித்தல்
  • பூக்கள் உதிர்தல்
  • காய் வெடிப்பு பிரச்சனை
  • அதிக களை பிரச்சனை

நிலக்கடலை

  • ஸ்போடோப்டிரா தாக்குதல்
  • காய்பிடிக்காமை மற்றும் குறைந்த காய்ப்பிடிப்பு

சூரியகாந்தி

  • மோசமான விதைப்பிடிப்பு
  • மஞ்சளாதல்
  • ஸ்போடோஸ்டிரா தாக்குதல்
  • சரிசமமற்ற ஊட்டச்சத்து கொடுத்தல்

வெங்காயம்

  • மென் அழுகல் நோய் தாக்குதல்
  • முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
  • இலைப்பேன் தாக்குதல் மற்றும நுனி காய்தல்
  • தரமற்ற கிழங்கு
  • சேமிப்பின் போது முளைத்தல்

தக்காளி

  • சரிசமமற்ற ஊட்டச்சத்து
  • பூ உதிர்தல் மற்றும் அழுகல் தாக்குதல்
  • நூற்புழு தாக்குதல்
  • ஸ்பாட் தட்டு வாடல் நோய்
  • காய் துளைப்பான்
  • காய் வெடிப்பு
  • பழ அழுகல் பாதிப்பு

கத்தரிக்காய்

  • தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல்
  • நாற்றழுகல் நோய்

பாகற்காய் மற்றும் புடலங்காய்

  • பூக்கள் மற்றும் முதிர்ச்சியற்ற காய்கள் உதிர்தல்
  • வெள்ளை ஈ தாக்குதல்
  • பழ ஈ தாக்குதல்

எள்

  • பில்லோடி பாதிப்பு
  • உரங்கள் இடுவதில்லை
  • மிக அதிகளவுப்பயிர் எண்ணிக்கை

மிளகாய்

  • குறைந்த முளைப்புத்திறன் மற்றும் நாற்றழுகல் நோய்
  • பூக்கள் மற்றும் காய் உதிர்தல்
  • சிலந்தி தாக்குதல்
  • பழமையான இரகங்களைப் பயன்படுத்துவதால் மகசூல் குறைவு

எலுமிச்சை

  • பூ மற்றும் காய் உதிர்தல்
  • வெளிர்தல்
  • கேன்சர் நோய் தாக்குதல்

மரவள்ளிக்கிழங்கு

  • கிழங்கு பிளவுபடுதல்
  • வெள்ளை ஈ தாக்குதல்
  • வேலையாட்கள் பற்றாக்குறை

அவரை

  • பூ கருக வைக்கும் புழு தாக்குதல்

மஞ்சள்

  • கிழங்கு அழுகல் நோய் தாக்குதல்

பால்பண்ணை

  • கருவுறா விலங்கினம்
  • மலட்டுத்தன்மை
  • கோமாரி நோய் தாக்குதல்
  • மடி வீக்க நோய்
  • கன்றுகள் தாமதமாக இனப்பெருக்கம் பருவம் அடைதல்
  • பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு

வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்த்தல்

  • செம்மறி ஆட்டம்மை நோய்
  • செம்மறி ஆட்டுக்குட்டி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளில் குறைந்த எடை

கோழி வளர்ப்பு

  • குறைந்தளவு முட்டை உற்பத்தி மற்றும் உடல் எடை

மற்றவைகள்

  • டெல்டாப் பகுதிகளில் அதிகளவு பயன்படுத்தாத நிலங்கள்
  • மதிப்புக் கூட்டப்படுதலைப் பற்றிய குறைந்த அறிவு
  • கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு
  • வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதலைப் பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை தரமற்ற வகையில் வைத்திருத்தல்.

முக்கியத் திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
மக்காச்சோளம்

  • மஞ்சளாவதால் மற்றும் வெள்ளை மொட்டு நோய்
  • குறைந்த அளவு கதிர் உருவாதல்
  • முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
  • ஒரு பயிர் சாகுபடி முறை
  • மாறுபட்ட விலை நிர்ணயம்
  • வேலையாட்கள் பற்றாக்குறை

நெல்

  • உவர்மண்
  • தண்டுதுளைப்பான் தாக்குதல்
  • இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்
  • புகையான் தாக்குதல்
  • குலை நோய் தாக்குதல்
  • கைரா நோய் தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு

பருத்தி

  • காய்த்துளைப்பான் வகைகள் தாக்குதல்
  • இலைகள் சிகப்பு நிறமாக மாறுதல்
  • சாறு உறிஞ்சும் பூச்சித்தாக்குதல்
  • சரிசமமற்ற ஊட்டச்சத்து அளித்தல்
  • பூக்கள் உதிர்தல்
  • காய் வெடிப்பு பிரச்சனை
  • அதிக களை பிரச்சனை

நிலக்கடலை

  • ஸ்போடோப்டிரா தாக்குதல்
  • காய்பிடிக்காமை மற்றும் குறைந்த காய்ப்பிடிப்பு

சூரியகாந்தி

  • மோசமான விதைப்பிடிப்பு
  • மஞ்சளாதல்
  • ஸ்போடோஸ்டிரா தாக்குதல்
  • சரிசமமற்ற ஊட்டச்சத்து கொடுத்தல்

வெங்காயம்

  • மென் அழுகல் நோய் தாக்குதல்
  • முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
  • இலைப்பேன் தாக்குதல் மற்றும நுனி காய்தல்
  • தரமற்ற கிழங்கு
  • சேமிப்பின் போது முளைத்தல்

தக்காளி

  • சரிசமமற்ற ஊட்டச்சத்து
  • பூ உதிர்தல் மற்றும் அழுகல் தாக்குதல்
  • நூற்புழு தாக்குதல்
  • ஸ்பாட் தட்டு வாடல் நோய்
  • காய் துளைப்பான்
  • காய் வெடிப்பு
  • பழ அழுகல் பாதிப்பு

கத்தரிக்காய்

  • தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல்
  • நாற்றழுகல் நோய்

பாகற்காய் மற்றும் புடலங்காய்

  • பூக்கள் மற்றும் முதிர்ச்சியற்ற காய்கள் உதிர்தல்
  • வெள்ளை ஈ தாக்குதல்
  • பழ ஈ தாக்குதல்

எள்

  • பில்லோடி பாதிப்பு
  • உரங்கள் இடுவதில்லை
  • மிக அதிகளவுப்பயிர் எண்ணிக்கை

மிளகாய்

  • குறைந்த முளைப்புத்திறன் மற்றும் நாற்றழுகல் நோய்
  • பூக்கள் மற்றும் காய் உதிர்தல்
  • சிலந்தி தாக்குதல்
  • பழமையான இரகங்களைப் பயன்படுத்துவதால் மகசூல் குறைவு

எலுமிச்சை

  • பூ மற்றும் காய் உதிர்தல்
  • வெளிர்தல்
  • கேன்சர் நோய் தாக்குதல்

மரவள்ளிக்கிழங்கு

  • கிழங்கு பிளவுபடுதல்
  • வெள்ளை ஈ தாக்குதல்
  • வேலையாட்கள் பற்றாக்குறை

அவரை

  • பூ கருக வைக்கும் புழு தாக்குதல்

மஞ்சள்

  • கிழங்கு அழுகல் நோய் தாக்குதல்

பால்பண்ணை

  • கருவுறா விலங்கினம்
  • மலட்டுத்தன்மை
  • கோமாரி நோய் தாக்குதல்
  • மடி வீக்க நோய்
  • கன்றுகள் தாமதமாக இனப்பெருக்கம் பருவம் அடைதல்
  • பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு

வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்த்தல்

  • செம்மறி ஆட்டம்மை நோய்
  • செம்மறி ஆட்டுக்குட்டி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளில் குறைந்த எடை

கோழி வளர்ப்பு

  • குறைந்தளவு முட்டை உற்பத்தி மற்றும் உடல் எடை

மற்றவைகள்

  • டெல்டாப் பகுதிகளில் அதிகளவு பயன்படுத்தாத நிலங்கள்
  • மதிப்புக் கூட்டப்படுதலைப் பற்றிய குறைந்த அறிவு
  • கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு
  • வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதலைப் பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை தரமற்ற வகையில் வைத்திருத்தல்.
 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008