|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - புதுக்கோட்டை

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண் தட்பவெப்ப மண்டலம் மற்றும் முக்கியவேளாண் சூழலியல் நிலவரங்கள்

வ.எண்.

வேளாண் காலநிலை மண்டலம்

சிறப்பியல்புகள்

1.

தெற்கு மண்டலம்

பரப்பு 466329 ஹெக்டேர். ஆண்டு சராசரி மழையளவு 91- மில்லி மீட்டர். மானாவாரியில் ஒரு பயிர் சாகுபடி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இறவைப் பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று பயிர்கள் சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகிறது. நெல்-நெல் சாகுபடி முறையாக உள்ளது. மற்றொரு சாகுபடி முறையாகதோட்டக்கால் நிலங்களில் நிலக்கடலை – பயறு வகைகள் சாகுபடி முறையாகஉள்ளது. காய்கறிகள் மற்றம் எண்ணெய் வித்துக்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் சில பகுதிகளில் வாழை மற்றும் கரும்பு ஒற்றை சாகுபடி முறை வேகமாக பரவி  வருகிறது

 

வ.எண்.

வேளாண் காலநிலை மண்டலம்

சிறப்பியல்புகள்

1.

தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவம்்

கடல்மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பெரும்பாலும் சமவெளிப் பகுதியைப் பெற்றுள்ளது. வடக்கு மற்றும் தென்கிழக்க பகுதிகளில் மலைகள் அமைந்துள்ளது. வடக்கு பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திலும் மற்றும் கிழக்கு பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து குறைந்து கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் மலைகள் தொடர்ந்து காணப்படுவதில்லை கருங்கல் தன்மை கொண்ட பகுதிகலும்இம்மாவட்டத்தில் காணப்படுகிறது. கடற்கரையோர சமவெளிப்பகுதி 39 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது.

 

மண் வகைகள்

வ.எண்.

மண்வகை

சிறப்பியல்புகள்

பரப்பு (ஹெக்டேர்)

1.

சிகப்பு செம்பொறை வண்டல் மண்

இம்மாவட்டத்தில் உள்ள மண்வகையானது 17 மண் வரிசைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த தொடர் வரிசைளில் 8 வரிசைகள் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் சிகப்பு செம்பொறை வண்டல் மண்ணாக அமைந்துள்ளது. வண்டல் மணல் கலந்த களிமண், குறைவான ஆழம்முதல் மத்திய ஆழம், மத்திய இழைநய அமைப்பு, அமிலத்தன்மையிலிருந்து மத்திய தன்மை, சுண்ணாம்புச்சத்து இல்லாத சுமார வடிகால்வசிதியுடன் காணப்படுகிறது.

4,66,329

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008