வ. எண். |
பயிர் பண்ணை சார்ந்த தொழில்கள் |
இம்மாதத்திற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் |
எடுத்த நடவடிக்கைகள் |
அடுத்த மாதத்திற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் |
1. |
கோ(எம்) மக்காச்சோளம் சாகுபடி |
களை எடுத்தல் |
மறுபடியும் விதைத்தல் நடைபெற்றுள்ளது |
விபரங்கள் குறிப்பெடுத்தல் கணக்கிடுதல் |
2. |
நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
களை எடுத்தல் |
மறுபடியும் விதைத்தல் நடைபெற்றுள்ளது |
அடியுரம் இடுதல் |
3. |
ஜி-9 திசுவாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் |
வயல் தேர்வு |
- |
திசு வாழை நாற்றுகள் வாங்குதல் |
4. |
மிளகாயில் ஒருங்கிணைந்தத பயிர் மேலாண்மை (கே கே எம்1 வீரிய ஒட்டு) |
வயல் தேர்வு |
- |
நாற்றங்கால் மேலாண்மை |
5. |
பயறு வகைகள் - உளுந்து |
வயல் தேர்வு மற்றும் விதைத்தல் |
விவசாயம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர் |
விதைப்பதற்கு நிலம் தயாரித்தல் |
6. |
பயறுவகைகள் -பச்சைப் பயறு |
வயல் தேர்வு மற்றும் விதைத்தல் |
விவசாயம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர் |
விதைப்பதற்கு நிலம் தயாரித்தல் |