வ.எண். |
பயிர் பண்ணை சார்ந்த தொழில்கள் |
இம்மாதத்திற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் |
எடுத்த நடவடிக்கைகள் |
அடுத்த மாதத்திற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் |
1. |
நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி முறைகள் |
களை எடுத்தல் |
மறுபடியும் விதைத்தல் மற்றும் உரம் இடும் பணி நடைபெற்றுள்ளது |
களை எடுத்தல் |
2. |
மிளகாயில் இலைப்பேன் மற்றும் சிலந்தி மேலாண்மை |
பூச்சி மருந்து தெளித்தல் |
மறுபடியும் விதைத்தல் மற்றும் நிலத்தில் இராசயன மருந்து கொடுக்கப்பட்டுள்ளது |
பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் |
3. |
மானாவரி எள்ளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை |
களை எடுத்தல் |
மறுபடியும் விதைத்தல் மற்றும் உரம் இடும் பணி நடைபெற்றுள்ளது |
இலைவழி தெளித்தல் |
4. |
நெல்லில் எலி மேலாண்மை |
களை எடுத்தல் |
|
விபரங்கள் குறிப்பெடுத்தல் கணக்கிடுதல் |