|
முக்கிய திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
வாழை
- ஊட்டச்சத்து பற்றாக்குறை, பூச்சி மற்றம் நோய் தாக்குதல் நூற்பழுக்கள்
திராட்சை
- அதிகளவு உரங்கள், பூச்சி மருந்துகள் அளித்தல், சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய்.
தென்னை
- ஊட்டச்சத்து குறைபாடு, சிகப்பு கூண்வண்டு, காண்டாமிருக வண்டு, வேர் வாடல் நோய்.
பூகோசு
- ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைரமுதுகு அந்துப்பூச்சி, விவசாயிகள் ஒருங்கிணைப்பு இல்லாமை, பூ அழுகல் நோய்.
|
|