|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - தேனி மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

பயிற்சிகள்

வ.எண் தேதி இடம் தலைப்பு
1. 03.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் கறிவேப்பிலை மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் (மனையியல்)
2. 08.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் தென்னையில் குரும்பை உதிர்தல் மேலாண்மை (மண்ணியியல்)
3. 09.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் சோளம் (கோ (எஸ்) 28) சாகுபடி தொழில்நுட்பங்கள் (உழவியல்)
4. 11.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் கறிவேப்பிலை (டிடபிள்யு டி2) உற்பத்தி (தோட்டக்கலை)
5 17.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் பச்சைப்பயிறு (கோ (விசி 7) சாகுபடி
6 22.7.08-23.7.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் தாவரச்சாறு தயாரித்தல் மற்றும் பயன்கள் (பயிர் பாதுகாப்பு)
7. 29.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் வயல்வெளி விரிவாக்கப் பணியாளர்களுக்கு ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு முறை (வேளாண்மை விரிவாக்கம்)
8. 05.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் முந்திரியில் தண்ணீர் வீணாவதைத்  தடுக்கும் தொழில்நுட்பங்கள்
9. 09.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் இருக்கின்ற வளங்களை திறனோடு பயன்படுத்தலுக்கான  பயிற்சி
10 14.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் தாவரச் சத்து தயாரித்தலுக்கான பயிற்சி
11 19.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் சுய உதவிக்குழு உருவாகும் முறை நிர்வகிக்கும் முறை மற்றும் மேலாண்மை முறை
12 21.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் சோர்வு குறைப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி
13 25.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் வேளாண் பொருட்களில் விதை நேர்த்தி மற்றும் விதைக் கடினப்படுத்துதல் பற்றிய பயிற்சி
14 28.08.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் மண்வள மேலாண்மை மற்றும் தேனீ மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய மண்வகைகளை சரிசெய்தல் பற்றிய பயிற்சி
15 07.10.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் குறைந்த செலவில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு
16 29.10.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் முந்திரியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்.
களப்பயிற்சி
1. 01.07.08 களப்பயிற்சி மக்காச்சோளம் (கோ எச் 5) சாகுபடி (உழவியல்)
2. 02.03.08 களப்பயிற்சி சொட்டுநீர்ப்பாசனம் (தோட்டக்கலை)
3. 04.07.08 களப்பயிற்சி நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
4. 16.07.08 களப்பயிற்சி மண் மற்றும் நீர் மாதிரி சேகரிப்பு (மண்ணியியல்)
5. 18.07.08 களப்பயிற்சி திராட்சையில் உரங்கள் அளிக்கும் முறைகள் மற்றும் கால அளவுகள் (தோட்டக்கலை)
6. 24.07.08 களப்பயிற்சி தீவன தட்டைப்பயிறு (கோ (எப்எஸ்) 8) உற்பத்தி
7. 04.08.08 களப்பயிற்சி நெல் உற்பத்தியில் செம்மை நெல் சாகுபடி முறை பயிற்சி
8. 08.08.08 களப்பயிற்சி மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
9. 13.08.08 களப்பயிற்சி சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
10. 18.08.08 களப்பயிற்சி தக்காளியில் காய்த் துளைப்பான் மேலாண்மைப் பற்றி
11. 20.08.08 களப்பயிற்சி குறுந்தானியங்களில் குறைந்த வேர் வாடல் நோய் மேலாண்மை (பயிர் பாதுகாப்பு)
4 15.07.08 களப்பயிற்சி தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் மேலாண்மை (பயிர் பாதுகாப்பு)
13 21.08.08 களப்பயிற்சி முந்திரியில் கவாத்து சாகுபடி முறை பயிற்சி
14 22.08.08 களப்பயிற்சி கரும்பில் குழி நடவு சாகுபடி முறை பயிற்சி
15 23.08.08 களப்பயிற்சி வாழையில் தாரை மூடி பாதுகாக்கும் தொழில்நுட்ப பயிற்சி
16 27.08.08 களப்பயிற்சி கத்தரியில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் அளித்தருக்கான பயிற்சி
17 30.08.08 களப்பயிற்சி முருங்கையில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தலுக்கான பயிற்சி
18 01.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளி பள்ளி –ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி
19 03.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி
20 04.10.08 களப்பயிற்சி முதல் நிலை செயல் விளக்கத்திடல் கம்பு கோ (சியு) 9 - விதை நேர்த்தி மற்றும் விதை கடினப்படுத்துதல் பயிற்சி
21 06.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - துவரம் பருப்பில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி
22 17.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி - பச்சைப்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி
23 09.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - நெல்லில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி
24 10.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளி பள்ளி – நிலக்கடலையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை
25 11.10.08 களப்பயிற்சி முதல் நிலை செயல் விளக்கத்திடல் -கரும்பில் இரும்புச்சத்து குறைபாடு - இரும்புச்சத்து குறைபாடு மேலாண்மை
26 13.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - துவரம் பருப்பில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி
27 14.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - பச்சைப்பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி
28 15.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி-நிலக்கடலைக்கு தாவர பூச்சி மருந்து தயாரித்தல் பயிற்சி
29 16.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி - நாற்றாங்கால் மேலாண்மை பயிற்சி, நெல்லுக்கு தாவர பூச்சி மருந்து தயாரித்தல்
30 17.10.08 களப்பயிற்சி முதல் நிலை செயல் விளக்கத்திடல்-தென்னையில் குரும்பை உதிர்தல்-தென்னையில் குரும்பை உதிர்தல் மேலாண்மை பயிற்சி
31 12.10.08 களப்பயிற்சி முதல் நிலை செயல் விளக்கத்திடல் பிரெஞ்சு பீன்ஸ் பிரெஞ்ச் பீன்னில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
32 20.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி-துவரம்பருப்புக்கு தாவர பூச்சிக்கொல்லி தயாரிக்கும் பயிற்சி
34 22.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிபள்ளி - நிலக்கடலையில் திக்கா இலைப்புள்ளி நோய் மேலாண்மை பயிற்சி
33 21.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி - பச்சைப்பயிறுக்கு தாவர பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தல்
35 23.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி - நெல்லில் குலை நோய் மேலாண்மை பயிற்சி
36 24.10.08 களப்பயிற்சி முதல்நிலை செயல்விளக்கத் திடல் சோளம் கோ எஸ் 28-சோளத்தில் களை மேலாண்மை பயிற்சி
37 28.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி-பச்சைப்பயிரில் காய்துளைப்பான் மேலாண்மை பயிற்சி
38 29.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி-நிலக்கடலையில் சிகப்பு கம்பளிப்புழு மேலாண்மை பயிற்சி
39 30.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி
40 31.10.08 களப்பயிற்சி விவசாய வயல்வெளிப்பள்ளி - துவரம் பருப்பில் காய்த்துளைப்பான் மேலாண்மை
 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008