|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - திருநெல்வேலி மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

பயிற்சிகள்

வ.எண் தேதி இடம் தலைப்பு
நிலையப்பயிற்சி
1. 02.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் புதிய இரகங்களைப் பிரபலப்படுத்துதல் மற்றும் மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள்
2. 08.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் பூக்களில் உயிர் உரங்களின் பயன்பாடு
3. 10.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் மஞ்சள் தேமல் நோயைத் தாவர பூச்சிக்கொல்லியின் மூலம் மேலாண்மை
4 18.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம்  
5. 23.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம்  
6. 04.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் நெல்லில் களை மேலாண்மை
7 06.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் மல்லிகையில் கவாத்து தொழில்நுட்பங்கள்
8 15.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
9 24.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவில் பூ மற்றும் காய் உதிர்தல் மேலாண்மை
10 14.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் எளிமையான சமையல் முறை மூலம் நீரில் கரையக்கூடிய விட்டமின் மற்றும் தாதுக்கள் இழப்பை கட்டுப்படுத்துதல்
12 23.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம்  
13 09.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் எள்ளில் நுண்ணூட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
14 07.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் முந்திரியில் மரத்துளைப்பான் மேலாண்மை
15 10.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை
16 08.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவில் பூ மற்றும் காய் உதிர்தல் மேலாண்மை
17 20.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் பால்பண்ணை பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
18 17.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை மேலாண்மை
களப்பயிற்சி
1. 18.09.08 மங்களாபுரம் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்
2. 20.09.08 சாம்பாவர் வடகரை பயிர் வளர்ச்சி குறைப்பான் தெளிப்பின் மூலம் சேமிப்பின் ாபழுது முளைவிடுதலைத்  தடுத்தல்
3. 22.09.08 சுரண்டை தாவரப்பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தி தக்காளியில் இலைப்பேன் கட்டுப்படுத்தும் முறைகள்
4. 25.09.08 புளியாரை தென்னையில் ஊட்டச்சத்து கரைசல் வேர் மூலம் அளித்தல்
5 29.09.08 மங்களாபுரம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதன் மூலம் வீக்கங்கள் மற்றும் தடிமானங்கள் வராமல் காத்தல்
6 30.09.08 சங்கரன்கோவில் பல்வேறு வகையான சந்தைப்படுத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம்

தொழில் முனைவோர் பயிற்சி
1. 15.9.08-17.09.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் உயிர் பூச்சிக்கொல்லி தயாரித்தல் மற்றும் அதன் முக்கியத்துவம்
2. 13.10.08-16.10.08 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் அங்கக மேலாண்மை
3 05.01.09-07.01.09 ஆர்விஎஸ் வேளாண்மை அறிவியல் நிலையம் அங்கக உரங்கள் மற்றும் உயிர்ப்பூச்சிக் கொல்லிகள் தயாரித்தல்
4 02.01.09-30.01.09 நைனாகரம், இடைகல், ஊர்மேலடிகள், பொய்கை ஆனைகுளம் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வளர்த்தலுக்கான பயிற்சி
விரிவாக்கச் செயல்பாடுகள்
செயல்பாடு தேதி இடம் தலைப்பு
கருத்தரங்கு      
கண்காட்சி      
மற்றவைகள்     உள்கட்டுப்பாட்டு அமைப்பு - அங்கக வேளாண்மை முன்னேற்றுவது பற்றி சேவைபுரிபவர்கள் சந்திப்பு
செயல்விளக்கம் 22.09.08 கடையநல்லூர் பஞ்சகாவ்யா தயாரித்தல்

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008