வேளாண் அறிவியல் நிலையம் - திருவள்ளூர் |
||||||||
வானிலை |
||||||||
வேளாண் - காலநிலை மண்டலம் : வடகிழக்கு மண்டலம் திருவள்ளுவர் மாவட்டம் இருப்பிடமானது 12o151 மற்றும் 13o151 வடக்கு அட்சரேகைக்கும் மற்றும் 79o151 மற்றும் 80o201 கிழக்கு தீர்க்கரேகை பகுதிகளில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கடல்மட்டத்திலிருந்து 39.47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அக்டோபர் 2006 முதல் செப்டம்பர் 2007 வரை 1287 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. சராசரி அதிகளவு வெப்பநிலை 32.9 செல்சியஸ் மற்றும் சராசரி குறைந்தளவு வெப்பநிலை 23.3 செல்சியஸ். இம்மாவட்டத்தின் ஒப்பு ஈரப்பதத்தின் அளவு 81 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை காணப்படுகின்றது. |
||||||||
செம்மை நெல் சாகுபடி |
||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
||||||||
வல்லுனரை கேளுங்கள் |
||||||||