![]() |
|||||||||||||
![]() |
வேளாண் அறிவியல் நிலையம் - திருவண்ணாமலை மாவட்டம் |
![]() |
|||||||||||
வானிலை |
|||||||||||||
வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மை வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)
மண்வகைகள்: இம்மாவட்டத்தில் ஆழந்த செம்மண், மேலோட்டமான செம்மண், வண்டல் மண் மற்றும், சரளைக்கல் மண்வகை ஆகிய நான்கு வகை மண்வகைகள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் முக்கிய மண்வகை செம்மண் வகையாகும். செம்மண் வரிசை சார்ந்த வண்டல் மண் இம்மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் காணப்பட்டாலும் அதிகளவு திருவண்ணாமலை, செங்கம் மற்றும் வந்தவாசி தாலுக்காக்களில் அதிகளவு காணப்படுகிறது. வெவ்வெறு வகையின் மண்வகைகளில் பெர்ரோஜீனியோஸ் வண்டல் மண் மற்றும் மணல் வகை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. கரிசல் மண் வரிசை சார்ந்த வண்டல் மண் வந்தவாசி மற்றும் செய்யாறு தாலுக்காவில் உள்ள குளங்கள் மற்றும் ஆற்றுப்படுக்கைப் பகுதிகளில் காணப்படுகிறது.
|
|||||||||||||
![]() |
|||||||||||||
செம்மை நெல் சாகுபடி |
|||||||||||||
![]() |
|||||||||||||
![]() |
|||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||||||||
![]() |
|||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||||||||
![]() |
|||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||||||||