|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - திருவாரூர்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கியப் பயிர்கள்

பயிர்கள் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள்
நெல் செம்மை நெல் சாகுபடியை நடைமுறைப்படுத்துவதில் சிரமம்
  தண்டு துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு, கதிர் உறை அழுகல் மற்றும் புகையினால் மகசூல் குறைவு
  குறைந்த அளவு நுண்ணூட்டச்சத்து மற்றும் களர் மண் பிரச்சனையில் குறைந்த மகசூல்
  நேரடி நெல் விதைப்பினால் ஏற்படும் அதிக களைகளால் குறைந்த உற்பத்தித் திறன்
  நாற்று நடும்பொழுது வேலையாட்கள் கிடைக்கப்பெறுவதில்லை.
நிலக்கடலை பாரம்பரிய நடவு முறையின் மூலம் குறைந்த அளவிலான பயிர் எண்ணிக்கை
  பண்ணை மகளிர் அடையும் சோர்வு / களைப்பு
மனையியல் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திற்க முன் ஊட்டச்சத்து மேலாண்மை
நெல் தரிசு உளுந்து ஸ்போடோட்டிரா புழுவின் தீவிரத் தாக்குதலால் மகசூல் குறைவு
தீவனப் பயிர்கள் பசுந்தீவனங்கள் கிடைக்கப் பெறாமை
காய்கறிகள் தரமற்ற நாற்றுக்கள் உற்பத்தி
  தண்டு மற்றும் காய்த்துளைப்பானால் குறைந்த மகசூல்
நெல் தரிசு பருத்தி குறைந்த முளைப்புத்திறன்

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008