|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - திருவாரூர்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

நடப்பில் உள்ள திட்டங்கள்

வ.
எண்
திட்டத்தின் பெயர் விஞ்ஞானியின் பெயர் ஆரம்பிக்கப்பட்ட
தேதி
முடிவடைந்த தேதி நிதி (ரூபாய்) முடிவடைந்த வேலையின் விபரங்கள்
1. விதை கிராமத்திட்டம் II திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு விதை உள்கட்டமைப்புகளை வளர்ச்சி மற்றும் வலிமையடையச் செய்தல் முனைவர். எ. சரவணன்
திரு.பி. பூமிநாதன்
2006 2008 5,29,249 இந்தத்திட்டம் முடிவடைந்து மற்றும் முடிவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
2. மாதிரி அங்கக மேலாண்மை முனைவர். எ. சரவணன்
முனைவர். வி.நி. மதிராசன்
ஏப்ரல் 2007 மார்ச் 2010 4,00,000 பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைக்கப்பட்டு முளைப்புத்திறன் 80 சதவீதமாக உள்ளது.
3. விவசாயிகளிடம் அங்கக இடுபொருட்கள் பற்றிய விளக்கம் முனைவர். எ. சரவணன், முனைவர். வி.ஜி மதிராசன் ஏப்ரல் 2007 மார்ச் 2008 1,00,000 முளைப்புத்திறன் 80 சதவீதமாக உள்ளது
4 தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்-துல்லியப் பண்ணையம் முனைவர். எ. சரவணன், முனைவர். எஸ். அன்புராணி
திரு. கார்த்திகேயன்
ஏப்ரல் 2008 மார்ச் 2009 7,49,000 விவசாயிகள் தேர்வு திட்டத்தைப் பற்றி விளம்பரப்படுத்துதல்
5 விவசாயிகள் வயல்வெளிப்பகுதி மூலம் நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முனைவர். எ. சரவணன்
முனைவர். வி.ஜி கார்த்திகேயன்
ஆகஸ்ட் 2008 பிப்ரவரி 2009 25,000 நீடாமங்கலம் வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் வாங்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008