|
வேளாண் காலநிலை மண்டலம்
வ.எண். |
வேளாண் தட்பவெப்ப மண்டலம் |
சிறப்பியல்புகள் |
|
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மூன்று வேளாண் தட்பவெப்ப மண்டலங்களுக்கும் கீழ் அமைந்துள்ளது
துணை மண்டலம் II வடக்கு மேற்கு மண்டலம்
துணை மண்டலம் IV காவேரி டெல்டா மண்டலம்
துணை மண்டலம் V தெற்கு மண்டலம் |
இறவையில் வறட்சி பயிர்கள்-சூரியகாந்தி, சிறுதானியங்கள், களிமண் நிலங்களில் நெல், வாழை மற்றம் கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் |
மண்டல.எண். |
வேளாண் சூழலியல் நிலவரங்கள் |
சிறப்பியல்புகள் |
4.3.4 |
வறண்ட காலநிலை, வெப்பம் - மேட்டுப்பாங்கான நில் |
வளர்ச்சிய காலம் 90 முதல் 120 நாட்கள் குறைந்த அளவு முதல் மிதமான ஈரப்பதம் கிடைக்கும் தன்மை |
4.4.4 |
பகுதி வறண்ட கால நிலை, வெப்பம் – மத்திய தீபகற்ப பீடபூமி |
வளர்ச்சி காலம் 120 முதல் 15- நாட்கள் மற்றும் மிதமான ஈரப்பதம் கிடைக்கும் தன்மை |
சிடி 5.5 |
வறட்சி, ஒரளவு ஈரமுள்ள காலநிலை-தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை சமவெளி காவேரி டெல்டா உட்பட |
வளர்ச்சி காலம் 150 முதல் 180 நாட்கள் மிதமானது முதல் அதிகளவு ஈரப்பதம் கிடைக்கம் தன்மை |
மண் வகைகள்
வ.எண். |
மண் வகை |
சிறப்பியல்புகள் |
பரப்பு (ஹெக்டேர்) |
1. |
இருகூர் |
செம்மண் முதல் அடர்ந்த செம்மண், ஆழமான நயமான வண்டல் மண் சுண்ணாம்புச்சத்து அற்றது குறைந்த அளவு அமிலம் முதல் நடுத்தரமான மண்வகை |
70,707(16.00) |
2. |
பாலவிடுதி |
செம்மண் முதல் அடர்ந்த பழுப்புநிற செம்மண் மிக ஆழமான நயமான வண்டல் மண், குறைந்த அளவு அமிலம் முதல் நடுத்தரமான மண் வகை |
31,863(7.2) |
3. |
துளுகனூர் |
சிகப்பான பழுப்பு நிறம் முதல் வெளுத்த பழுப்புநிறம், நடுத்தர ஆழம், மிக ஆழமான நயமான வண்டல் மண் |
21,963(5.0) |
4. |
கோவிந்தபுரம் |
ஆழம் முதல் மிக ஆழமான மண், சுண்ணாம்பு சத்து உள்ளது, நடுத்தரம் முதல் அதிகளவு கரிசல் மண் |
18,714(4.3) |
5. |
கலப்பு வண்டல் |
காவேரி ஆற்றுப்படுகை மற்றும் வாய்க்கால்கள் |
21,703(4.9) |
6. |
வயலோகம் |
செம்மண், மத்திய ஆழம் முதல் மிக ஆழமான நயமான வண்டல் மண் சுண்ணாம்புச்சத்து அற்றது |
18,990(4.0) |
7. |
துறையூர் |
ஆழம் குறைந்தது முதல் மிக ஆழமான சுண்ணாம்புச்சத்து, நயமான வண்டலால் ஆன களிமண் |
17,361(3.9) |
8. |
வெர்டிசால் குழு வகைகள் |
அதகனூர் +களத்தூர்+கொளக்குடி+பெரியநாயக்கன்பாளையம்+
பீளமேடு+பூவளூர்+சோளம்பட்டி+தின்னகோணம் |
50,146(11.4) |
9. |
ஆல்பிசால் குழு வகைகள் |
கல்லகம்+மதுக்கூர்+மாகரைப்பட்ட+மான்மலை+பாலதுரை+
புதுக்கோட்டை+தாண்டிபட்டி |
28,710(6.5) |
10. |
இன்செப்டிசால குழு வகைகள் |
ஆலத்தூர்+கொள்ளன்பட்டி+ஒமாந்தூர் |
22,644(5) |
11. |
என்டிசால் குழு வகைகள் |
தோழர்பட்டி+உப்பிலியபுரம் |
20,415(4.6) |
12. |
மற்றவைகள் |
|
76,502(22) |
|
|
மொத்தம் |
4,40,412(100%) |
|
|