|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - திருச்சிராப்பள்ளி

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

தொழில்நுட்ப வாரம்

பயிற்சி

வ.எண். தேதி இடம் தலைப்பு
1. 1.7.08 நிலையவளாகம் வீரிய நெல் (கோஆர்எச்3) சாகுபடி தொழில்நுட்பங்கள்
2. 2.7.08 நிலையவளாகம் பூச்செண்டு செய்தல் மற்றும் மலர் ஒப்பனை
3. 3.7.08 நிலையவளாகம் பின்முற்றங்களில் கோழி வளர்ப்பு
4. 4.7.08 நிலையவளாகம் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள்
5. 7.7.08 நிலையவளாகம் அலங்கார மீன் வளர்த்தல்
6. 8.7.08 நிலையவளாகம் வாழை சிழங்கிலிருந்து பிமிட்டாய் தயாரித்தல்
7. 9.7.08 நிலையவளாகம்  
8. 10.7.08 நிலையவளாகம் தானிய கிடங்கில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
9. 14.7.08
15.7.08
நிலையவளாகம் உள்நாட்டு மீன்வளர்ப்பு
10. 16.7.08 நிலையவளாகம் தோட்டக்கலைப் பயிர்களில் துல்லிய பண்ணைய தொழில்நுட்பங்கள்
11. 18.7.08 நிலையவளாகம் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
12. 21.7.08 நிலையவளாகம் நெல்லில் ஒருங்கிணைந்த களை மற்றும் நீர் மேலாண்மை
13. 23.7.08 நிலையவளாகம் நெல் சாகுபடியில் பண்ணை இயந்திரங்களின் வேலைகள்
14. 24.7.08 நிலையவளாகம் தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை
15. 25.7.08 நிலையவளாகம் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு
16. 28.7.08 நிலையவளாகம் தீவனப்புல் (கேரு3) சாகுபடி தொழில்நுட்பங்கள்
17. 29.7.08 நிலையவளாகம் நெல் சாகுபடியில் உயிர்உரங்களின் வேலைகள்
18. 30.7.08 நிலையவளாகம் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிப்பு முறைகள்
19. 31.7.08 நிலையவளாகம்  
20. 01.8.08 நிலையவளாகம் தோட்டக்கலை பயிர்களில் துல்லிய பண்ணைய தொழில்நுட்பங்கள்
21. 5.8.08 நிலையவளாகம் சரிசம ஊட்டச்சத்து மேலாண்மையில் நுண்ணூட்டச்சத்துக்களின வேலை
22. 6.8.08 நிலையவளாகம் தோட்டக்கலை நாற்றங்கால் மேலாண்மை
23. 7.8.08 நிலையவளாகம் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
24. 8.8.08 நிலையவளாகம் விரிவாக்க பணியாளர்களுக்கு பயனுள்ள தகவல் பரிமாற்று திறமைக்கான பயிற்சி
25. 11.8.08 நிலையவளாகம் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள்
26. 12.8.08 நிலையவளாகம் பயனாளிகளின் தேவையை ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு முறை மூலம் கண்டறிதல்
27. 14.8.08 நிலையவளாகம் மக்காச்சோளத்தில் மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள்
28. 18.8.08 நிலையவளாகம் தக்காளியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரி
29. 21.8.08 நிலையவளாகம் கரும்பு விதைக்கரணைகள் உற்பத்தி
30. 26.8.08 நிலையவளாகம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாடு பெறுதலுக்கான பயிற்சி
31. 27.8.08 நிலையவளாகம் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
32. 28.8.08 நிலையவளாகம் மானாவாரி பகுதிகளில் வேளாண் காடுகள் வளர்ப்பு
33. 2.9.08 நிலையவளாகம் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
34. 5.9.08 நிலையவளாகம் சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்
35. 8.9.08 நிலையவளாகம் குறைபாடு மண் மேலாண்மை
36. 9.9.08 நிலையவளாகம் கறவை விலங்குகள் மேலாண்மை
37. 11.9.08 நிலையவளாகம் வீட்டுத் தோட்டம்
38. 12.9.08 நிலையவளாகம் மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள்
39. 17.9.08 நிலையவளாகம் காய்கறிகளில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
40. 19.9.08 நிலையவளாகம் கம்போஸ்ட் தொழில்நுட்பங்கள்
41. 22.9.08 நிலையவளாகம் செம்மைநெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்
42. 23.9.08 நிலையவளாகம் முயல் வளர்ப்பு
43. 24.9.08 நிலையவளாகம் தேனி வளர்ப்பு
44. 25.9.08 நிலையவளாகம் காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்
களப்பயிற்சி
1. 11.7.08 நாகல்புரம் வீரிய சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்
2. 17.7.08 துறையூர் மக்காச்சோளம் வீரிய இரகத்தை (கோ எச் (எம்)3) பிரபலப்படுத்துல்
3. 22.7.08 பூங்குடி களர்மண் பிரச்சனை சரிசெய்யும் முறைகள்
4. 4.8.08 எல்.அபிசேக்புரம் டெல்டா பகுதிகளுக்கு உகந்த ஒருங்கிணைந்த பண்ணையமுறை
5. 13.8.08 இ.மாத்தூர் குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்து
6. 19.8.08 அந்தநல்லூர் தேனி வளர்ப்பு
7. 20.8.08   வீட்டு மற்றும் மூலிகை தோட்டம்
8. 22.8.08 மணிகண்டம் மண் மற்றும் நீர் பிரச்சனைகள் மேலாண்மை
9. 3.9.08 கொடியாலம் சமுதாய ஊட்டச்சத்து
10. 16.9.08 அல்லூர் வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் - சலவைக்ட்டி மற்றும் சலவைத்தூள் தயாரிக்கும் பயிற்சி
11. 18.9.08 கொளக்குடி காய்கறிகளில் நீர்வழி உரமிடுமுறை தொழில்நுட்பங்கள்
தொழில்நுட்ப பயிற்சி
1. 14.7.08
முதல்
19.7.08
நிலையவளாகம் தோட்டக்கலை நாற்றங்கால் மேலாண்மை
2. 18.8.08
முதல்
18.8.08
நிலையவளாகம் மகளிருக்கு தொழில் முனைவோர் மேம்பாடு
உபயத்தார் பயிற்சி
1. 8.7.08 திருமங்கலம் நெல்லில் தரமான விதை தயாரிக்கம் தொழில்நுட்பங்கள்
2. 15.7.08 அன்பில் நெல்லில் தரமான விதை தயாரிக்கம் தொழில்நுட்பங்கள்
3. 22.7.08 அந்தநல்லூர் நெல்லில் தரமான விதை தயாரிக்கம் தொழில்நுட்பங்கள்

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008