|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் -வில்லுபுரம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வேளாண் காலநிலை மண்டலம்

வடகிழக்கு மண்டலம்

இருப்பிடம்

  • இந்த மாவட்டம் 8 டிகிரி 5 மற்றும் 13 டிகிரி 2 வட அட்சரேகை மற்றும் 76 டிகிரி 15 மற்றும் 80 டிகிரி 22 கிழக்கு தீர்க்க ரேகைப் பகுதிகளில் அமைந்துள்ளது.

மழையளவு

சராசரி ஆண்டு மழையளவு 1100 மில்லி மீட்டர் அளவை 53 மழைக்கால நாட்களில் பெறுகின்றது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகபட்ச மழையளவாக 566 மில்லி மீட்டர் அளவை 22 நாட்களிலும் இதனைத் தொடர்ந்து தென்மேற்று பருவமழைக்காலத்தில் 407 மில்லி மீட்டர் அளவை 21 நாட்களிலும் ஆண்டு மழையளவாக கிடைக்கின்றது.

மண்வகைகள்
செம்மண் கலந்த வண்டல் மண் மற்றும்களிமண் கலந்த வண்டல்மண், வரையறுக்கப்பட்ட சில பகுதிகளில் கரிசல் மண் காணப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் கடல் சார்ந்த வண்டல் மண் காணப்படுகிறது. கடல் சார்ந்த தாலுக்காக்களில் களர் மற்றும் உவர் மண் திட்டு திட்டுக்களாக 12,000 எக்டர் அளவில் காணப்படுகிறது.

காலநிலை
பகுதி வறண்ட காலநிலை வெப்பமண்டலம்

வெப்பநிலை
சராசரி அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்சியஸ் முதல் 24.8 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது.

நிலத்தடி நீர் கிடைக்கும் தன்மை
நிலப்பரப்பிலிருந்து 12-15 மீட்டர் ஆழத்தில் வெவ்வேறு இருப்பிடங்களில் நிலத்தடி நீர் காணப்படுகிறது (வறண்ட நிலப்பகுதிகள்) ஆகவே மரப்பயிர்களுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் தேவைப்படும்பொழுது இவற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அளிக்கும் வாய்ப்பு உள்ளது. கடல் சார்ந்த பகுதிகளில், நீர் தேங்கும் பகுதிகளில் உவர் நீர் காணப்பட்டால் அந்தப் பகுதிகள் வேளாண் காடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008