1. |
தெற்கு வேளாண் காலநிலை மண்டலம் |
இந்தப் பகுதியின் காலநிலையானது பகுதி வறண்ட காலநிலை வெப்பமண்டலத்தை உள்ளடக்கியது. சராசரி ஆண்டு மழையளவு 830 மில்லி மீட்டர் இந்த நிலையம் கரிசல் மண் வகையைப் பெற்று, மண்ணின் ஆழம் 0.6 மீட்டர் முதல் 1.2 மீட்டர் வரை ஆழம் அமைந்துள்ளது. இந்த மண் வெர்ட்டிசால் குழுவைச் சார்ந்து மண்ணின் கீழ்ப்பகுதி கெட்டியாக காணப்படும். |