| நிலச்சரிவை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் 
   
 நிலச் சரிவுகள்          நிலச்சரிவுகள் என்பது  நிலப்பகுதி  சரிவை  நோக்கி  பெரியளவில்  பாறைகள்  நகருவதாகும்.  அவை  வேகமாக  புவி ஈர்ப்பு  விசையினால்  நிலப்பகுதியை  நோக்கி  நகருகின்றன.  இவை  பெரும்பாலும்  நிலநடுக்கம்,  வெள்ளம்,  எரிமலை  போன்றவற்றுடன் இணைந்து  நடக்கும்.  இந்த  மாதிரி  நேரங்களில்,  தொடர்ந்து  மழை  பெய்வதால்,  நீர்  வழிந்தோடுவது  (அ)  ஆறுகள்  பலமாக  சிறிது  நேரத்திற்கு  தடுக்கப்படும்.  நீர்  தடுக்கப்படுவது மாதிரி  உருவாவதால்,  நிலத்தின்  அடிப்பகுதிகளில் நீர்  தேங்கி  வெடிக்கும்  போது  நிலச்சரிவு  ஏற்படுகிறது.  இமாலய  மலைப்  பகுதிகளில்,  நிலச்சரிவுகள் பெரிய  அளவில்,  பரவலாக  நிகழக்கூடிய  ஓர்  இயற்கை  பேரழிவாகும்.
 இமாலய மலைப்பகுதி  மற்றும்  மேற்கு  மலைத்  தொடர்களில்  மிக  அதிகமாக  நிலச்சரிவு  ஏற்படுகிறது.  இமாலய  மலைப்  பகுதித்  தொடரானது  நில  அமைப்பின்  படி  நிலையற்றதாக  இருப்பதால்  நிலநடுக்கம்  ஏற்பட  ஏதுவாகிறது.  மேற்குமலைத்  தொடர்கள்  மற்றும்  நீலகிரி  மலைப்பகுதிகள் புவியியல்  நில  அமைப்பின்  படி  நிலையானது,  ஆனால்  உயரே  எழும்  பீடபூமிகளின்  வளிம்புகளால்  பாறைத்  தட்டுகள்  நகர்ந்து  நிலச்சரிவு  ஏற்படுகிறது.  மேற்குமலைத்  தொடர்களை  ஒப்பிடும்போது,  இமாலய  மலைப்  பகுதிகளில்  நிலச்சரிவு  பெரிய  அளவில்  பலமாக  ஏற்படும்.
 
 இந்தியாவில் ஏற்படும் நிலச்சரிவு நிகழ்வுகள்
 
        
          | பகுதி | நிலச்சரிவு நிகழ்வுகள் |  
          | இமாலயப் மலைப்பகுதி | அதிகம் முதல்    மிக    அதிகம் |  
          | வடகிழக்கு மலைப்    பகுதி | அதிகம் |  
          | மேற்கு மலைத்    தொடர்    மற்றும்    நீலகிரி    மலைப்பகுதி | மிதமானது முதல்    அதிகமாக |  
          | கால்நடைகள் இழப்பு | குறைவு |  
          | விந்தியாசலப்பகுதி | குறைவு |  நிலச்சரிவுகள் மண்டல  வரைபடம்  என்பது  நிலச்சரிவுகள் ஏற்படக்  கூடிய  இடங்களைக்  கணடறியும்  ஒரு  நவீன  முறையாகும்.  இந்தமுறை  இந்தியாவில்  1980 –ம்  ஆண்டிலிருந்து இருக்கிறது.  பின்வரும்  முக்கியமான  அளவீடுகள்  நிலச்சரிவின்  அளவை  மதிப்பிட  உதவுகின்றன. 
        சரிவின்       ஆழம்,       நீளம்,       திசை மண்ணின்       கெட்டித் தன்மை ஒப்பு       இடர்காப்பு வடிகால்       அமைப்பு       மற்றும்       செறிவு நிலச்சரிவினால்       பாதிக்கப்பட்ட மக்கள்தொகை  நிலச்சரிவிற்கான காரணங்கள்  
        மோசமான       நிலஅமைப்புகள் புவியியல்       நிலத்தன்மைகள் இயற்கை       சக்திகள் பலமான       மழை       மற்றும்       சரியான       வடிகால்       வசதி       இல்லாதது. நிலச்சரிவினால் நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள்  
        பலமில்லாத,       நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பொருட்கள் மிகமோசமான       நில       அமைப்புகள் இயல்பு       தன்மை       மாறுபடுவது  நில உருவியல் பாதிப்புகள்  
        நிலப்பகுதி       மேலே       உயருதல்       (எரிமலை,       பாறைத்       திட்டுகள் நகருதல் மற்றும்       பல)மண்       அரிப்பு       (காற்று,       நீர்)நிலச்சரிவுகளில்       படிவுகள் அதிகமாதல் தாவரங்களை       அகற்றுதல்       (காட்டுத்தீ,       வறட்சி       மற்றும்       பலவற்றால்) இயற்பியல் பாதிப்புகள்  
        தொடர்       படிவுகள் வேகமாக       கீழே       விழுதல் நிலநடுக்கம் எரிமலை       வெடித்தல் பனி       உருகுதல் மண்       சுருங்குதல் மற்றும் பெருத்தல் நிலத்தடி       அழுத்தம்  மனிதனால் ஏற்படும் பாதிப்புகள்  
        நிலத்தை       சரிவின்       கடைசி       வரை       தோண்டுதல் சரிவின்       விளிம்பை அதிகப்படியாக பயன்படுத்துதல் அணை       உடைதல் பாசனநீர் சுரங்கப்       பகுதிகள் செயற்கையான       அதிர்வுகள் நீர்       தேங்குதல் மற்றும் நீர்       கசிவு       ஏற்படுதல்  தமிழ்நாட்டின் உள்ளே  உள்ள  கிழக்குப்  பகுதி  மற்றும்  மேற்குமலைத்  தொடரின்  கேரளா  பகுதிகளில்  ஏற்படும்  நிலச்சரிவின்  தன்மை  மற்றும்  அமைப்பின்  முக்கியமான  சிறப்பியல்புகள்: 
        மழைக்       காலங்களில் மேற்கு மலைத்       தொடரின் மேற்குப்பகுதிகளில் அனைத்து       பாறைகளும் அனேகமாக நகருகின்றன.       கிழக்கு       மலைத்       தொடர்       பகுதிகளில் புயல் ஏற்படும்       காலங்களில்,       பலமான       மழை       ஏற்படுவதால் அதிகப்படியான படிவுகள்       ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படுகிறது.மழையின்       அளவு       மற்றும்       சரிவின்       ஆழத்திற்கும் இடையே உள்ள       தொடர்பை பொறுத்து ஏற்படுகிறது.நிலத்தின்       அடியில்       உள்ள       அடிப்பாறை பாதிக்கப்படாமல் மேற்பகுதியில்       அதிகளவில் பாறைகள் நகருகின்றன.ஆழமான       உழவு,       வேளாண்       முறைகள்       போன்ற       சீரற்ற       நிலப்பயன்பாட்டு முறைகள் மூலம்       நிலச்சரிவு ஏற்படுகிறது.பருவகாலத்துப்       பயிர்கள் சாகுபடி மற்றும்       மக்கள்       அதிகமாக       மலைப்பகுதிகளில் குடியேறுவதால் அதிகமான       நிலச்சரிவு ஏற்படுகிறது.அதிகமான       சரிவு       உள்ள       இடங்களில்,       அடுக்குத்தளம் / சமஉயர வரப்புகள்       ஏற்படுத்துவதால் மண் அரிப்பை       தடுக்கலாம்.       வறட்சிக் காலங்களில் பணப்பயிர்கள்       சாகுபடி,       பருவகாலத்துப் பயிர்கள்  சாகுபடி செய்வதால்       நீர்       உட்புகுவதை அதிகப்படுத்தலாம். அனைத்து       பகுதிகளிலும்,       சரிவிற்கு குறுக்கே மேற்புற       வடிகால்       ஏற்படுத்துவதாலும் நிலச்சரிவை தடுக்கலாம்.கட்டிடங்கள்       கட்டுதல்,       சாலை       வெட்டுதல்,       வரப்புகளை வெட்டுதல் மற்றும்       நிரப்புவதால் இயற்கையாக உள்ள       சரிவுகளில் மாற்றம் எற்புடுவதால்,       மேற்படி       வடிகால்       தடைபடுகிறது,       பிரச்சனைக்குரிய சரிவுகளில் படிவுகள்       அதிகப்படுதல்.       சரிவின்       கடைசி       வரை       தோண்டுதல் போன்றவற்றாலும் நிலச்சரிவு       ஏற்படுகிறது. ஆதாரம் : www.boliji.com/environment |