|  | 
  
    | பாக்கில்  சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை: | 
  
    | அறிகுறிகள்  | 
  
    | 
          இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.  இலைகளின் மேல் காய்ந்த கீற்றுகள் தோன்றும்.இளம் இலைகளின் நுனிகள் சுருண்டு இருக்கும்.இளம் இலைகளின் முனைகள் வெள்ளையாக மாறி  சுருண்டுவிடும்.பக்க விளிம்புகளில் உள்ள திசுக்கள் காய்ந்து  தோன்றும். | 
  
    | நிவர்த்தி  | 
  
    | 
          சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறையை உடனடியாக  கட்டுப்படுத்த சுண்ணாம்பு க்ளோரைட்டை சுண்ணாம்பு க்ளோரைட்டை தழைதெளிப்பாக தெளிக்கவும்.அமில நிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்  கட்டியை பயன்படுத்தவும்  (எடு). உவர் மற்றும்  அதிக பொட்டாசியம் உள்ள மண்ணில் |