| 
          ஆழ்ந்த பச்சை நிறச் செடிகள் மஞ்சள் நிறமாத்  தோன்றும்.இலை விளிம்புகள் பழுப்பு நிறமாகவும்,  முதிர்ந்த இலைகளின் முனையில் பழுப்பு நிறம் காய்ந்த புள்ளிகள் தோன்றும்.அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகள்இலையின் விளிம்புகள் மற்றும் இலையின்  அடியில் தென்படும்.மேல் இலைகள் சிறியதாகவும்ஈ வாடியும்  அழுக்கு நிற ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து  பழுப்பு நிறமாக மாறிவிடும்.இலையின் இடைநரம்புகளில் மஞ்சள் நிற கீற்றுகள்  தோன்றும்.துருப்பிடித்த மஞ்சள் நிறப்புள்ளிகள்  பூங்கொத்தின் மேல் தேன்றும். |