| செடி முழுவதும் சிவப்பு மற்றும்  ஊதா நிறப்புள்ளிகள் தோன்றி செடி முழுவதும் மஞ்சள் நிறமாகத் தெரிவதை விட, சிவப்பு ஊதா  நிறமாகத் தோன்றும். வேர்ப்பாகமும் செடிப்பாகமும் வளர்வது நின்றுவிடும். மஞ்சள் ஊதா  நிறங்கள் பொட்டு பொட்டாய் செடி முழுதும் தெரிவதால், ‘ஸ்பெக்கில்டு எல்லோ’ என்று  இந்த குறைபாட்டை அழைப்பார்கள்.
 |