| 
        தண்டுகள் வளர்ச்சி குன்றி மெல்லியதாக  காணப்படும்.கிளைத் தண்டுகள் மிகக் குறைந்த அளவிலும்,  கடினத்தன்மையுடனும் இருக்கும்.இலைகள் மங்கி மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும்  பின் முழுவதுமாக மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.பழுப்பு நிறத்தில் மாறி தீவிரமான நிலைகளில்  காய்ந்து இறந்துவிடும்அடி இலைகள் முதலில் பாதிக்கப்படும்,  இலைகள் இயல்பாக இருப்பதை விட சிறியதாகவும், லேசாகவும் இருக்கும்குறைந்த வெப்பநிலையால் இலைகளின் மேல்  ஊதா நிறம் தோன்றும் |