|  | 
  
    | சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள் | 
  
    | 
      காயின்       காம்புப் பகுதிகளில் வெளிர் பழுப்பு நிறத்தில் சற்று குழிவான பகுதிகள் உருவாகுதல்குறைபாடு       தீவிரமடையும்போது, பழுப்பு நிறப்பகுதிகள் பொிதாகுதல்காயின்       பல பகுதிகள் பாதிக்கப்படுதல்இளங்காய்களின்       நுனிப்பகுதி முழுவதும் பாதிக்கப்படுதல் | 
  
    | நிவர்த்தி | 
  
    | 
      கால்சியம்       குளோரைடு உப்பை (5 கிராம்/லிட்டர்) வளர்ச்சி மொட்டு மற்றும் பூக்கும் பருவங்களில்       இலை வழியாக அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.   |