|  | 
| 
 | 
| அறிகுறிகள் | 
| இலைகள் வளாச்சி குன்றி, சிறியதாக, உள்நோக்கியவாறு மடிந்து காணப்படும். அடி இலைகளின் விளிம்புகள் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும். பழங்கள் சிறியதாக, உருமாறித் தோற்றமளிக்கும். | 
| நிவர்த்தி | 
| டி.ஏ.பி 2% என்ற அளவில், 15 நாட்கள் இடைவெளி விட்டு இலை மீது தெளிக்க வேண்டும். |