| 
        நரம்பிடை இலைகள் மஞ்சளாகக் காணப்படும்இலைகளின் அளவு குறைந்து இருக்கும்பூக்கள் பூர்ப்பது தாமதமாக இருக்கும்.  இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இதழ்கள் மங்களான நிறத்தில் மாறிவிடும்நரம்புகள் மஞ்சள் நிறத்திலும், இலைகளின்  மேல் சாக்லேட் நிறப் புள்ளிகள் தோன்றும்இரும்புச்சத்து பற்றாக்குறை தீவிரமாக  இருக்கும் பொழுது இலைகளின் விளிம்புகள் காய்ந்துவிடும் |