|  | 
  
    | செவ்வந்தியில்  மணிச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள்  | 
  
    | 
        சாம்பல்சத்து பற்றாக்குறையினால் அறிகுறிகள்  முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தென்படும். புதிய இலைகளின் வளர்ச்சி குறைந்து  இருக்கும்இலைகளின் வளர்ச்சி குறைந்து இருந்தாலும்  இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்பற்றாக்குறையினால் முக்கியத் தண்டின்  வளர்ச்சி குறைந்து கொண்டே வந்து பின் முற்றிலுமாக வளர்ச்சி குறைந்து கொண்டே வந்து  பின் முற்றிலுமாக வளர்ச்சி நின்றுவிடும்புதிய இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில்  மாறி அளவும் குறைந்துவிடும்அடி இலைகள் சில சமயங்களில் இளமஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்முதிர்ந்த இலைகளின் விளிம்புகள் பழுப்பு  நிறமாக மாறிவிடும்கடைசியாக பாதிக்கப்பட்ட இலைகள் முதிர்ச்சியடையும்  முன்பே இறந்துவிடும்பூ பூப்பதற்கு தாமதமாகும், இலைகளின்  அளவும், எண்ணிக்கையும் குறைந்து காணப்படும் | 
  
    | நிவர்த்தி  | 
  
    | 
        6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர்  தண்ணீரில் ஒரு நாள் முழுக்க முக்கி வைக்கவும். அவ்வாறு செய்தால் தெளிந்த நீர்மம் கிடைக்கும்அதனை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள்  மறையும் வரை தழை தெளிப்பாக தெளிக்கவும்0.30 – 0.40 மோனோ அம்மோனியம் பாஸ்பேட்டை  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஐந்து முறை விடவும்30 – 60 கிராம் சூப்பர் பாஸ்பேட் /மீ2  பற்றாக்குறையை கட்டுப்படுத்த உகந்தது |